மூலிகை ஹேர் டை
பிரண்டை உப்பு Pirandai Salt
நஞ்சுமுறிச்சான் கல் பற்பம்
சிருங்கி பற்பம்
ஹீமோகுளோபின் அதிகரிக்க
மாதவிலக்கு பிரச்சினைகள்
மேற்கண்ட சிகிச்சைகள் மேற்கொள்ளவும், எங்கள் தயாரிப்பு பொருட்கள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
For Contact...
மூலிகை ஹேர் டை
மீள முடியா பாதிப்பை ஏற்படுத்தும் தலைமுடி சாயங்கள்
(ஹேர் டை ஓர் எச்சரிக்கை பதிவு...)
முடி சாயம் பூசினால் ஆயுள் முடிந்தே போகும் -
Hair Dye
மனிதனில் யாருக்கு தான் ஆசை இல்லை. நாம் இளமையாக இருக்க வேண்டும் என்று...
என்ன தான் அழகாக இருந்தாலும் 20 வயதில் நரைமுடி வந்துவிட்டால் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி நமக்கு வயதாகி விட்டதோ என்ற கவலை தோன்றிவிடும். அதை மறைக்க நாம் தேர்ந்தெடுப்பது தான் Hair Colouring.
இன்னும் சிலர் இந்த Hair Colour-ஐ புற அழகு தோற்றத்திற்காகவும் பயன்படுத்துகிறார்கள்.
இந்த Hair Colour-ஐ பயன்படுத்தி நம் விருப்பம் போல் எந்த நிறத்திலும் தலை முடியை வண்ணமயமாக்கலாம்.
ஆனால் இந்த Hair Dye நமக்கு எவ்வளவு கேடு என்பது எத்தனை பேருக்கு தெரியும். அதை பற்றி தெரிந்தாலும் நாம் அதை பற்றி கவலைப் படுவதில்லை.
Hair Dye-ல் பயன்படுத்தப்படும் சில முக்கியமான பொருட்கள் :-
Ammonia–
அம்மோனியா
அதிக விலையில் கிடைக்ககூடிய Hair Dye-ல் Ammonia இல்லை என்று குறிப்பிடுவார்கள். ஆனால், அது அத்தனையும் பொய்யே காரணம் Ammonia இல்லாத Hair Dye-யே கிடையாது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் Hair Dye –ன் முக்கிய மூலக்கூறே Ammonia தான். Ammonia பயன்படுத்துவதால் தோள், கண், தொண்டை எரிச்சல், கண்களில் நீர் வழிதல், நுரையீரல் எரிச்சல் போன்றவை உண்டாகும்.
Resorcinol
இது ஒரு பொதுவான மூலப்பொருள் ஆகும். இது தலை முடிக்கு நிறத்தை மட்டுமல்லாது ஒவ்வாமையையும் அளிக்க வல்லது, மேலும் நோய் எதிர்ப்பு சக்திக்கு நஞ்சு தன்மையை உண்டாக்குகிறது.
PPD (Para-Phenylenediamine)
முடிக்கு அழகான வண்ணங்களை தரவல்லது இந்த PPD.
ஆனால் இதனால் வரும் விளைவுகளோ பற்பல. இதை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் ஆஸ்துமா, குடல் புண், சிறுநீரக செயலிழப்பு, தலைசுற்றல், நடுக்கம், வலிப்பு மற்றும் கோமா ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
Ethanol Alcohol
இது சாய உறிஞ்சுதல் செயல்பாட்டில் பயன்படுத்தப்படுகிறது. இது Alcohol Denat எனப்படுகிறது.
இது செயற்கையாக இருக்கும் நிறத்தை மாற்றத்தக்கது.
Parabens
இது பாக்ட்டீரியா மற்றும் புஞ்சை வளர்ச்சியை தடுக்க பயன்படுத்தபடுவதாகும். மேலும் இது நாளமில்லா சுரபிக்கு ஆபத்து தரவல்லது.
ஆக, இவ்வளவு கெமிக்கல் கலவையை சேர்த்த Hair Dyeஐ பயன்படுவதனால் புற்றுநோய் வரையிலான அனைத்து பாதிப்புகளும் உண்டாக்கும்.
இயற்கை மட்டுமே நிலையானது, பாதுகாப்பானது...
இதை உணர்ந்த மக்கள் மருதாணி இலையை பயன்படுத்துவர். ஆனால் மருதாணி முடியை சிவப்பு நிறமாக மட்டுமே மாற்றும். இன்று அந்த மருதாணி இலையையும் பறித்து அரைப்பதற்கு நேரமின்றி பாக்கெட்டில் கிடைக்ககூடிய கெமிக்கல் கலந்த “Henna” வை வாங்கி பயன்படுத்துகிறோம்
ஆனால் அதுவும் ரசாயன கலவையே.!
வெளுத்ததெல்லாம் பால் என்று ஆகுமா.? அது போல் தான்
Organic கடைகளில் கிடைக்கும் Instant colouring Henna-வும் கலப்படமே.
இயற்கை அழகானது அது நமக்கு அனைத்து நன்மைகளும் தரவல்லது. ஆனால் நாம் தான் அதிலிருந்து பயன்பெற மறுக்கிறோம்.
உண்மையில் இயற்கை ஹேர் டை என்று பாக்கெட்டில் அடைத்து விற்பதில் –மார்கெட்டில் கிடைக்கக் கூடிய ஹேர்டை- இயற்கை என்று பொய்யை சொல்லி தான் விற்கிறார்கள்.
முதலில் நாம் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இயற்கை ஹேர் டைக்கள் எப்பொழுதுமே உடனடியாக 5 நிமிடங்களில் தலையில் நிறமேற்றாது. குறைந்தது ஒரு மணி நேரமாவது தலையில் ஊற வைத்து காத்திருக்க வேண்டும்.
Hair Dye என்பது அழகிற்காக பயன்படுத்துவதே.
அழகு வரும் போது ஆரோக்கியமும் இணைந்தே வர வேண்டும், உடனடி அழகிற்கு ஆசைப்பட்டு நோய்களை உடலுக்கு சேர்க்க கூடாது...
இயற்கை ஹேர்-டை யாக பழங்காலம் முதல் இன்று வரைக்கும் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரே இயற்கை ஹேர்-டை நீலி அவுரியும் (Indigo) மருதாணியும் இணைந்த கலவை மட்டுமே... இந்த ஹேர்-டை தலையில் போட்டு குறைந்தது ஒரு மணி நேரமாவது காத்திருக்க வேண்டும்.
எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் உடலுக்கு நல்லது மட்டுமே செய்து தலைமுடியை கருமை செய்து அழகாக வேண்டுமென்றால் இந்த இயற்கை ஹேர்-டை யை உபயோகப் படுத்துங்கள்.
இந்த ஹேர்-டை கலவையாக வராது. (ஏனென்றால் கலவை என்றாலே கெமிக்கல் தான்) தங்களுக்கு நீலி அவுரி தனி பாக்கெட்டாகவும், மருதாணி தனி பாக்கெட்டாகவும் தரப்படும்...
பயன்படுத்தும் முறை:
மருதாணி பொடியை குறைந்தது 24 மணி நேரம் தேவையான அளவு தண்ணீரில் போட்டு கலந்து வைக்கவும். அப்போது தான் மருதாணியில் இருக்கும் சிவப்பு நிறம் நன்றாக வெளிப்படும், இதனுடன் டை செய்ய வேண்டிய நேரத்தில் நீலி அவுரி பொடியை கலந்து கொண்டு ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து மற்றும் விருப்பப்பட்டால் முட்டை வெள்ளை கரு சேர்த்து நன்றாக கலந்து தலையில் போட்டு ஒரு மணி நேரம் ஊற விட்டு வெறும் தண்ணீரில் தலைமுடியை அலசி விட வேண்டும்...
இதே முறையை 2,3 நாட்களுக்குள் மறுபடி ஒரு முறை செய்ய முடி நன்றாக கருமை நிறமடையும்...
ஹேர்- டை தேவைக்கு தொடர்பு கொள்ளவும்...
K7 Herbo Care,
SS Colony North Gate,
Madurai, Tamilnadu.
Cell& Whatsapp: +91-9629457147
Call Only: 90250 47147
இயற்கையான நல்ல விஷயங்களை அனைவருக்கும் பகிர்வோம்....
ஆரோக்கியம் பெறுவோம்...
பிரண்டை உப்பு Pirandai Salt