ஆண்மை சக்தி அதிகரிக்க, ஆண்மை சக்தி பெருக, ஆண்மை சக்தியை அதிகரிப்பது எப்படி?, ஆண்மை சக்தி அதிகரிக்கும்

ஆண்களின் சக்தியை அதிகரிக்கும் நாட்டு மருத்துவ குறிப்புகள்! Home Remedies for Erectile dysfunction ஆண் மலட்டுத்தன்மை என்பது ஆணுறுப்பு விறைப்பு தன்மை அடையாமல் இருப்பதாகும். இதனால் உடலுறவில் ஈடுபட முடியாத நிலையும் ஏற்படும். இந்த பிரச்சனையை போக்க சில நாட்டு மருத்துவ குறிப்புகளை பற்றி காணலாம். அமுக்குரா கிழங்கு சூரணம் அமுக்குரா கிழங்கு சூரணத்தை 10 கிராம் எடுத்து பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர ஆன்மை பெருகும். ஆண்மை பெருக.. அமுக்குரா கிழங்கு, நிலப்பனை கிழங்கு, சதாவரி, சாலாமிசிரி, முருங்கை விதை, பூனைக்காலி விதை, தாமரை விதை, அதிமதுரம், நெல்லி வற்றல், முருங்கைப் பிசின், நீர்முள்ளி விதை, மதனகாமப்பூ, திராட்சை, எள், தேற்றான்கொட்டை, அத்திப் பழம், பூமி சர்க்கரை கிழங்கு, பருத்திக் கொட்டை, பிஸ்தா, அக்ரோட் பருப்பு, வெள்ளரி விதை, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, பூசணி விதை, பசும் பால் போன்றவை ஆண்மையை அதிகரிக்கும். ஜாதிக்காய் ஜாதிக்காய் மனஅழுத்தத்தைப் போக்கும், பாலுணர்வைத் தூண்டும். ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ சாப்பிடலாம். இதை லேசான சூட...