ஆண்மை குறைவு

 ஆண்மை சக்திக்கு சூரணம், செந்தூரம்

 

இழந்த ஆண்மை - இழந்த சக்தியை மீட்டு கொடுக்கும் - தாது புஷ்டி சூரணம்

தாது விருத்தி சூரணம் ஆண்மையை விருத்தி செய்வதில் மிகவும் சக்தி வாய்ந்தது. இது வெறும் ஆண்மை விருத்தி மாத்திரை மட்டுமல்ல. நம் உடலில் உள்ள சப்த தாதுக்களை நல்ல நிலையில் இருத்தி, உடலின் ஆரோக்கியத் தன்மையை மேம்படுத்தும்.

சப்த தாதுக்கள் என்னும் ஏழு வகைத் தாதுக்கள் நம் உடலில் சரியாக இருந்தால், உடலில் நோய்கள் என்பதே இல்லை.சர்க்கரை வியாதி, சப்த தாதுக்களின் குறைவால்தான் நேருகிறது. சர்க்கரை வியாதியால் தாதுக்கள் நலிந்து, அந்தரங்கம் என்பது வெறும் மனதின் ஆசையுடன் நின்று விடுகிறது, உடல் தன் இயலாமையால் ஒத்துழைப்பதில்லை.

இந்த இயலாமை, பல குடும்பங்களில் விவாகரத்து என்ற மோசமான நிலை வரை சென்றுவிடுகின்றன. இந்த பிரச்சினையை இந்த தாது விருத்தி சூரணம் குறைந்தது 1 மண்டலத்தில் சரி செய்யும். பல கூடாத பழக்க வழக்கங்களால் உண்டான வெட்டையினால் ஏற்பட்ட மற்ற உடல் பாதிப்புகளையும் இது விரைவில் குணமாக்கும்.

 

சப்த தாதுக்கள் என்பன, நிணநீர், இரத்தம், தசை,கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை மற்றும் சுக்கிலம் ஆகியனவாகும்.


இன்றைய காலகட்டத்தில் மாறிவரும் உணவுப் பழக்கங்களாலும், பழக்கவழக்கங்களாலும் ஆண் பெண் இருவருக்குமே உடலுறவு சக்தி என்பது குறைந்து கொண்டே வருகின்றது. நாம் உண்ணும் உணவில் போதிய சத்துக்கள் நமக்கு கிடைப்பதில்லை. அது மட்டுமின்றி இன்றைய நவீன உலகின் சூழல் அதாவது முந்தைய காலங்கள் போல் இல்லாமல் மிக வேகமான அவசர இயந்திர வாழ்க்கை அதனால் உண்டாகும் மன நிம்மதி அற்ற சூழல் போன்ற காரணங்களால் இன்றைய ஆண் பெண் இருவருக்குமே உடலுறவு சக்தி குறைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த சூழலில் பல ஆண்கள் ஆங்கில மருந்துகளை நாடி சென்று மேலும் மேலும் தங்களுடைய உடலுறவு சக்தியை குறைத்துக்கொண்டு பின் வருத்தப்படுவதும் நடைபெற்று வருகிறது. இன்றைய பெண்களின் நிலையும் சீரற்ற மாதவிடாய், கர்ப்பப்பை கோளாறு என்று சொல்வது வாடிக்கையாகி விட்டது. முன் காலங்களில் பெண்கள் எட்டு ஒன்பது குழந்தைகளை இயல்பாக பெற்ற நிலை மாறி இன்று ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள படாதபாடு படுகின்றனர் என்பதும் நாம் மறுக்க முடியாத உண்மை. இந்நிலை மாற வேண்டும் நம் சமுதாயம் மீண்டும் ஒரு நிம்மதியான குடும்ப வாழ்வினை அனுபவிக்க வேண்டும் என்ற சீரிய நோக்கில் நம் சித்தர்கள் அருளிய சித்த மருத்துவத்தின் துணை கொண்டு நமது அற்புத படைப்பு - நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத சூரணம் - இந்த சூரணம் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுத்தாது, ஆண் பெண் பேதமின்றி அனைவரும் சாப்பிடலாம், இதில் 15 வகையான மூலிகைகள் சேர்த்து செய்யப்படுகிறது, இதில் சில மூலிகைகளை பற்றி உங்களின் நன்மைக்காக இங்கே குறிப்பிடுகிறோம்.

 

அதிமதுரம்:

ஆண் பெண் மலடு நீக்கும் ஒரு மா மருந்து அதிமதுரம். குழந்தை பேறு இன்மையை நீக்கும் மா மருந்து. மனிதர்களுக்கு தீங்கினை விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் வல்லமை கொண்டது. தாது விருத்தியை உண்டாக்கும். போக சக்தியை அதிகரிக்கும். தீய பழக்கங்களால் உடலில் இழந்த போக சக்தியை மீட்டு தரும். பெண்களின் கர்ப்பப்பை நோய்களை நீக்கும். சிறுநீரில் உண்டாகும் உதிரப் போக்கை நீக்கும், சிறுநீர் பையில் உள்ள புண்களை ஆற்றும். சொட்டு மூத்திரத்தை குணப்படுத்தும்.

 

ஓரிதழ் தாமரை:

உறக்கத்தில் விந்து வெளியேறுதல், உடலுறவில் நாட்டம் இல்லாமை, சிறுநீரில் விந்து வெளியேறுதல், உடலில் ஏற்படும் தாது நஷ்டம் போக்கி தாதுவை உண்டாக்கும், தனிமேகத்தை தொலைக்கும், மேனிக்கு அழகு தரும்.

 

கடுக்காய்:

கடுக்காய்க்கு அமுதம் என்று ஒரு பெயருண்டு, தேவர்களின் அமுதத்திற்கு ஒப்பானது கடுக்காய், துவர்ப்பு சுவை உடையது, துவர்ப்புச் சுவையே இரத்தத்தை விருத்தி செய்வதாகும். கடுக்காய் இரத்த விருத்தியை உண்டாக்கி உடல் உள் உறுப்புகளில் உண்டான இரணங்களை (புண்களை) ஆற்றி, தோல் நோய்களை நீக்கி, உடல் உஷ்ணத்தை போக்கி, வெள்ளைப்படுதலை நீக்கும். உடல் பலவீனத்தை போக்கி, ஆண்களின் உயிரணு குறைபாடுகளை நீக்கி, இளமை தோற்றத்தையும் உண்டாக்கும்.

 

ஜாதிக்காய்:

நேச்சுரல் வயாகரா என்று அழைக்கப்படும் ஜாதிக்காய் காமத்தை பெருக்கும், விந்து உற்பத்தியை அதிகரிக்கும், ஆண்மை குறைவை போக்கும், நரம்புத் தளர்ச்சியை போக்கும், நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும், நீர்த்துப் போன விந்தினை கெட்டிப்படுத்தும், விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும், விந்து முந்துதலை தடுத்து நீண்ட நேர உடலுறவுக்கு துணை புரியும்.

 

பூனைக்காலி விதை:

இவை சப்த தாதுக்களை வளப்படுத்த உதவும். இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும். அந்தரங்கத்தில் உண்டான தளர்ச்சியையும் நீக்கக் கூடியது. சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.உடலின் கற்றாழை நாற்றமும் ,மூல நோயும் குணமாகும்.

இப்படிப்பட்ட பல அதி அற்புத மூலிகைகள், ஒருங்கே சேர்ந்த சிறப்பு கலவை தான் இந்த தாது விருத்தி சூரணம்.

வெறும் ஆண்மைக்குறைபாட்டை மட்டும் நீக்காமல் , இலவச இணைப்பாக உடலின் அனைத்து வகையான வியாதிகளையும், சீர்செய்யும் இந்த அற்புத மூலிகை மருந்தை முறையாக பயன்படுத்தி, சிறப்பாக வாழலாம்.

இத்தகைய அபூர்வ சக்திகளை தன்னகத்தே கொண்ட அற்புத மூலிகைகள் பதினைந்தினை கொண்டு உருவாக்கப்பட்டது தான் - நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத சூரணம், இதனை ஆண் பெண் பேதமின்றி அனைவரும் உண்ணலாம், சீர்கேடான நம் உடலை சீராக்கி, நம் உடலில் புதிய இரத்த விருத்தியை உண்டாக்கி, நமது நரம்பு மண்டலங்களை வலுப்படுத்தி, விந்துவில் உயிரணுக்களின் உற்பத்தியை தோற்றுவித்து, விந்துவை கெட்டிப்படுத்தி நீண்ட நேர உடலுறவுக்கு சக்தி தருவது - நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத சூரணம். இந்த மாத்திரையை காலையில் வெறும் வயிற்றில் இரண்டும், இரவு படுக்கைக்கு செல்லும்போது இரண்டும் பாலுடன் அல்லது தண்ணீருடன் சேர்த்து சாப்பிட வேண்டும். ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட வேண்டும். ..இது முழுக்க முழுக்க பின் விளைவுகளை உண்டாக்காத மூலிகை மருந்தாகும்.

 

விறைப்புப் பிரச்சினை

இந்த காலத்து ஆண்கள் செக்ஸ் உறவைப் பொருத்தவரையில் சந்திக்கும் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், விறைப்புத் தன்மை பிரச்சினை தான். மிக விரைவாக உறுப்பு சுருங்குதல், விந்து நீர்த்துப் போதல், வேகமாக விந்து வெளியேறுவது போன்ற பல பிரச்சினைகள் இருக்கின்றன. இதற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய பிரச்சினை தான் விறைப்புப் பிரச்சினை. இந்தப் பிரச்சினைகளை நமது சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் இருக்கும் செந்தூரம் போன்ற சிறப்பான மருந்துகளைக் கொண்டு  சரி செய்து ஆணுறுப்பின், விந்து உயிரணுக்களின் வீரியத்தை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.

 

நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத சூரணத்தை பெற, விறைப்பு இல்லாமை, சர்க்கரை நோயினால் ஏற்படும் விறைப்பு குறைவுக்கு, ஆண்மை எழுச்சிக்கு k-7 Special செந்தூரம் மற்றும் அனைத்து விதமான ஆண்மைக் குறைவு பிரச்சினைகளையும் பக்க விளைவுகள் இல்லாமல் நிரந்தரமாக சரி செய்ய எங்கள் K7 HERBO CARE- தொடர்பு கொள்ளவும்.

 

K7 Herbo Care, 

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

ஆண்மை குறைவு தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள,  ஆண்மைக் குறைவு Home Page-ற்கு செல்லவும்

ஆண்மை குறைவு Home Page