பக்கவாதம் குணமடைய

 பக்கவாதம் என்றால் என்ன?

 

பக்கவாதம் என்பதே  மூளை பாதிக்கப்படுதல் என்பதாகும். மூளைக்கு இரத்தம் செல்வதில் உண்டாகும் இடையூறினால் பக்கவாதம் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட மூளையின் பகுதிக்கு ஆக்ஸிஜனும் சத்துக்களும் கிடைக்காததால் செல்கள் மரணம் அடைகின்றன.

 

பக்கவாதம் என்று எப்படி அடையாளம் காணுவது?

 

பக்கவாதத்தால் பாதிக்கப் பட்ட ஒருவருக்குக் கீழ்க்கண்ட அறிகுறிகள் காணப்படும்

  • கை, கால், முகத்தில் திடீரென்று செயல்படாமல் இருப்பது அல்லது உணர்ச்சியில்லாமல் இருப்பது
  • நாக்கு குளறுவதினால் பேச்சில் சிரமம்
  • கண் பார்வையில் கோளாறு
  • நடப்பதில் சிரமம்
  • தலைச்சுற்றல்
  • உடல் சமநிலை இழந்து நேராக நிற்க முடியாமல் இருப்பது
  • கடுமையான தலைவலி

 

இரு வகையான பக்கவாதங்கள் எவை?

 

மூளையில் இரத்தக்கசிவினால் உண்டான பக்கவாதம்

மூளையில் பலவீனமாக இருக்கும் இரத்தக் குழாய்கள் சிதைந்து சுற்றி இருக்கும் மூளைத் திசுக்களுக்குள் கசியும் போது பக்கவாதம் உண்டாகிறது. இரத்தம் தேங்கி மூளையை அழுத்தும் போது மூளை செல்கள் இறக்கின்றன.

 

மூளையில் இரத்த ஓட்டம் குறைவதினால் உண்டான பக்கவாதம்

மூளையின் சில பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் செல்லாமல் இருக்கும் போது பக்கவாதம் ஏற்படுகிறது. இரத்த ஓட்டக் குறைவினால் மூளை செல்கள் மரணம் அடைகின்றன. இதனால் ஒருவருக்கு நடத்தல் பேசுதல் போன்ற அடிப்படையான உயிர் வாழத் தேவையான வேலைகளை கூட செய்ய முடியாமல் போய்விடுகிறது


பக்கவாதம் வந்தவருக்கு சாதாரணமாக என்ன சிகிச்சை நடக்கிறது

ஸ்ட்ரோக் அல்லது பக்கவாதம் வந்துவிட்டது என்று தெரிந்தவுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தவுடன் முதலில் MRI Scan எடுக்கப்பட்ட பிறகு சிகிச்சையை ஆரம்பித்து ICU-வில் சிகிச்சையை தொடர்ந்து ஒரு வாரம் பத்து நாள் கழித்து அதே நிலையிலேயே நோயாளியை Discharge செய்து விட்டு விடுகிறார்கள். 


நோயாளிகள் அதன் பிறகு அவர்கள் கொடுக்கும் மாத்திரை மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டும் வாழ்நாள் முழுவதும் கை தூக்க இயலாமலோ, தெளிவாகப் பேச முடியாமலோ, சரியாக நடக்க முடியாமலோ ஊனப்பட்ட நிலையிலேயே வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டியதிருக்கும். 


தொடர் சிகிச்சையும் எப்படி இருக்கிறது என்றால் பக்கவாதம் வந்தவர்கள், மறுபடியும் பக்கவாதம் வராமல் இருப்பதற்கு Antiplatelet என்று Aspirin  மாத்திரை, கொழுப்பை குறைக்கக்கூடிய மாத்திரை, இரத்த அழுத்தத்திற்கான மாத்திரை என்று இந்த மாதிரியான மாத்திரைகளை வாழ்க்கை முழுவதும் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப் படுகிறார்கள். ஒரு சில மருத்துவர்களும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபர்களும் எண்ணெய் இட்டு மசாஜ் பண்ணுவது (Oil Massage), உடற்பயிற்சி எடுப்பது மட்டும் (Physiotherapy) செய்தால் போதும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாகப் பக்கவாதம் வந்தவர்களுடைய தளர்ச்சியைக் குறைப்பதற்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியம். வெறும் எண்ணெய் மட்டும் தேய்த்தால் தோல்தான் பளபளவென்று ஆகுமே தவிர சதைகள் எல்லாம் வழக்கமான நிலைக்கு வராது, நரம்புத்தளர்ச்சி குறையாது


ஆனால் இதன் மூலம் உண்மையிலேயே பக்கவாத நோயை குணப்படுத்துவதில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படுவதில்லை. மேலும் மேலும் மாத்திரைகளை சாப்பிடுவதினால் மேலும் பக்க விளைவுகள் அதிகமாகத்தான் செய்யும். 


பக்கவாதத்தை குணப்படுத்துவதற்கு சரியான சிகிச்சை முறை

பக்கவாதத்தை குணப்படுத்துவது என்பது, நோயாளிகளுக்கு ஏற்பட்ட ஊனத்தை, பாதிப்பை முழுமையாக சரி செய்வதாகும். ஆனால் தற்போதுள்ள மேலைநாட்டு மருத்துவங்கள் அனைத்தும் நோயாளியை நோயாளியாக மட்டும் வாழ்க்கை முழுவதும் வைத்திருக்கின்றன. சிறு ஜலதோஷத்தைக் கூட குணப்படுத்த முடியாத மருத்துவத்தால் இவ்வளவு பெரிய உடல் பாதிப்புகளை உண்டு பண்ணக் கூடிய பக்கவாதத்தை குணப்படுத்த முடியும் என்று எதிர்பார்ப்பது நம் அறிவீனமே.

நாள்பட்ட பக்கவாதத்தையும், பக்கவாத பாதிப்புகளையும் முழுமையாக குணப்படுத்த நம் சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் உள்ள மருந்துகளை பயன்படுத்தி பக்கவாத நோயாளிகளை குணப்படுத்த முடியும்.

இரண்டு, மூன்று மாத தொடர் சிகிச்சையின் மூலம் எவ்வளவு நாள்பட்ட பக்கவாதத்தையும் 75%-100% வரை குணப்படுத்த முடியும். தொடர் சிகிச்சையில் உடலை சுத்தப்படுத்தும் மருந்துகள் சாப்பிட வைத்தும், உடலுக்குள்  உள்ள பாதிக்கப்பட்ட நரம்புகளையும், சதைகளையும், இரத்த நாளங்களையும் குணப்படுத்தும் மருந்துகள் சாப்பிட வைத்தும், மற்றும் பாதிக்கப்பட்ட உறுப்புகளுக்கு வெளிப்பிரயோகத்திற்கு மூலிகை எண்ணெய் மசாஜ் தினமும் செய்வதின் மூலமும் முழுமையான குணத்தை அடைய முடியும்.

 

பக்கவாதத்தை முழுமையாக குணப்படுத்த பழையபடி சராசரி  இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி ஆரோக்கியமாக வாழ, சிகிச்சை மேற்கொள்ள எங்களை தொடர்பு கொள்ளுங்கள்...

(குறிப்பு: 60 வயதிற்கு மேற்பட்டவர்களை சிகிச்சைக்கு எடுத்துக் கொள்வதில்லை)

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

பக்கவாதம் தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, பக்கவாதம் Home Page-ற்கு செல்லவும்

பக்கவாதம் Home Page


 

 

பக்கவாதம் Stroke