Posts

Showing posts with the label கட்டுக்கொடி

கட்டுக்கொடி மூலிகை இயற்கை வயாகரா, ஹெர்பல் வயாகரா

Image
கட்டுக்கொடி ( மூலிகை வயாகரா )   மருத்துவ பயன்கள் நிறைந்த கட்டுக்கொடி பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன .   கட்டுக்கொடி botanical name Cocculus hirsutus கட்டுக்கொடி ஓர் ஏறு கொடியினம் . முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும் , புதர்களிலும் , மானாவாரி , விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது . இதில் சிறு கட்டுக்கொடி , பெருகட்டுக் கொடி என இரு வகையுண்டு . இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றே .  ஒரே கட்டிலிருந்து பல கொடிகள் உண்டாகும் . மண்ணில் பதிந்தால் வேர் விட்டு இன விருத்தியாகும் . விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும் . கிராமங்களில் எளிதில் கிடைக்க கூடியது கட்டுக்கொடி . இதன் கொடி பார்ப்பதற்கு கயிறு மாதிரி இருக்கும் . நீண்டு வளர்ந்து இருக்கும் . இதன் இலை நாக்கு வடிவத்தில் காணப்படும் . பனை மரம் , ஈச்ச மரத்தின் மீது கட்டுக்கொடி படர்ந்து காணப்படும் .  1. இது குளிர்ச்சியுண்டாக்கியாகவும் உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் செயற்படும் .  2. பாக்களவு இலையை மென்று தின்ன இரத்த பேதி , சீதபேதி , மூலக்கடுப்பு எரிச்சல் தீரும