கட்டுக்கொடி
கட்டுக்கொடி ( மூலிகை
வயாகரா )
மருத்துவ பயன்கள்
நிறைந்த கட்டுக்கொடி
பற்றிய தகவல்கள்
கொடுக்கப்பட்டுள்ளன.
கட்டுக்கொடி ஓர்
ஏறு கொடியினம்.
முனை மழுங்கிய
இலைகளுடன் வேலிகளிலும்,
புதர்களிலும், மானாவாரி,
விவசாய நிலங்களிலும்
படர்ந்து வளரக்கூடியது.
இதில் சிறு
கட்டுக்கொடி, பெருகட்டுக்
கொடி என
இரு வகையுண்டு.
இரண்டிற்கும் மருத்துவ
குணம் ஒன்றே.
ஒரே கட்டிலிருந்து
பல கொடிகள்
உண்டாகும். மண்ணில்
பதிந்தால் வேர்
விட்டு இன
விருத்தியாகும். விதை
மூலமும் இன
விருத்தி செய்யப்படும்.
கிராமங்களில் எளிதில்
கிடைக்க கூடியது
கட்டுக்கொடி. இதன்
கொடி பார்ப்பதற்கு
கயிறு மாதிரி
இருக்கும். நீண்டு
வளர்ந்து இருக்கும்.
இதன் இலை
நாக்கு வடிவத்தில்
காணப்படும். பனை
மரம், ஈச்ச
மரத்தின் மீது
கட்டுக்கொடி படர்ந்து
காணப்படும்.
1. இது குளிர்ச்சியுண்டாக்கியாகவும் உமிழ்நீர்ப்
பெருக்கியாகவும் செயற்படும்.
2. பாக்களவு இலையை
மென்று தின்ன
இரத்த பேதி,
சீதபேதி, மூலக்கடுப்பு
எரிச்சல் தீரும்.
3. கட்டுக்கொடி இலை,
வேப்பங்கொழுந்து சம
அளவு அரைத்துக்
காலை மட்டும்
கொடுத்து வர
நீரிழிவு, களைப்பு,
ஆயாசம், தேக
எரிவு, அதிதாகம்
தீரும். சிறுநீர்ச்
சர்க்கரையும் (Urine sugar) தீரும்.
கட்டுக்கொடி இலையை
சூரணமாக்கியும் சாப்பிடலாம்.
4. கட்டுக் கொடி
இலை அரை
எலுமிச்சை அளவு
அரைத்து எருமைத்
தயிருடன் கொடுக்க
பெரும்பாடு தீரும்.
5. கட்டுக்கொடி இலையுடன் மாம்பருப்பும்
சமன் அரைத்து
பால், சர்க்கரை
சேர்த்து காலை,
மாலை கொடுக்கபேதி
தீரும். கஞ்சி
ஆகாரம் மட்டும்
கொடுக்கவும்.
6. சிறுதளவு கட்டுக்கொடி
வேரும், ஒரு
துண்டு சுக்கு,
மிளகுடன் காய்ச்சிக்
கொடுக்க வாதவலி,
வாத நோய்,
கீல் நோய்
தீரும்.
7. கட்டுக்கொடி இலைச்சாற்றை
சர்க்கரை கலந்து
நீரில் வைத்து
வைக்க சிறிது
நேரத்தில் கட்டியாகும்.
இதை அதிகாலையில்
சாப்பிட்டுவர வெள்ளை,
வெட்டை, சீதக்
கழிச்சல் ஆகியவை
தீரும்.
8. கட்டுக்கொடி வேரையும்,
கழற்சிப் பருப்பையும்
இழைத்து விழுதாக்கிக்
கலந்து அரை
தேக்கரண்டி நீரில்
கலந்து கொடுக்க
குழந்தைகளுக்கு வரும்
வயிற்றுவலி தீரும்.
9. மாதவிலக்கின்போது அதிக
உதிரப்போக்கு, சிறுநீரில்
ரத்தம் கலந்து
போகுதல், சீதபேதி,
வெள்ளைப்போக்கு பிரச்னைகளுக்கு கட்டுக்கொடி, துத்தி
செடியை பயன்படுத்தி
தீர்வு காணலாம்.
10. கட்டுக்கொடி ரத்தத்தை
கட்டுப்படுத்தும் தன்மை
கொண்டது.
கட்டுக்கொடியை பயன்படுத்தி
மாதவிலக்கு சமயத்தில்
ஏற்படும் அதிக
ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.
கட்டுகொடி இலைகள்
10 எடுத்துக் கொள்ளவும்.
இதை துண்டுகளாக்கி
தண்ணீரில் போடவும்.
இலைகளை கைகளால்
நன்றாக பிசையவும்.
இலைசாறு தண்ணீரில்
கலந்து விடும்.
பின்னர், இலை
சக்கையை மட்டும்
எடுத்துவிட்டு தண்ணீரை
அரை மணிநேரம்
வைத்திருந்தால் ஜெல்லி
போன்று மாறும்.
ஒரு ஸ்பூன்
அளவுக்கு கட்டுக்கொடி
இலையை பொடி
செய்து எடுத்து
காலை மற்றும்
மாலை வேளைகளில்
சாப்பிட்டு வர
அதிகப்படியான உதிரப்போக்கு
கட்டுக்குள் வரும்.
11. வாத நோயை
குணப்படுத்த: சுக்கு,
மிளகு, கட்டுக்கொடி
இலை ஆகியவற்றை
காய்ச்சி குடித்து
வந்தால் வாத
நோய் குறையும்.
12.
Spermatorrhea மற்றும் premature ejaculation எனப்படும் விந்து
முந்துதலை குணப்படுத்தவும் மற்றும் நீர்த்த
விந்துவை கெட்டிப்படுத்தவும் உலகமெங்கும் பரவலாக
கட்டுக்கொடி உபயோகப்
படுத்தப்படுகிறது.
13. மேற்கண்ட பிரச்சினைகள்
சிறுநீரகம் சம்பந்தப்பட்டவை, கட்டுக்கொடி சிறுநீரக
பாதையை முழுவதுமாக
சீர் செய்வதன்
மூலம் மேற்கண்ட
பிரச்சினைகளை சரி
செய்கிறது.
14. இந்த இலைகளின்
குளிர்ச்சி தன்மை
காரணமாக பெண்களுக்கு
ஏற்படும் வெள்ளை,
வெட்டை நோய்களை
குணப்படுத்துகிறது.
15. பால்வினை நோய்களை
குணப்படுத்தவும், மற்றும்
ஆண் பெண்
இரு பாலாருக்குமான
பாலுறுப்பு சம்பந்தப்பட்ட
நோய்களுக்கு கட்டுக்கொடி
மருந்தாகிறது.
16. நாள்பட்ட Rheumatoid arthritis நோயை குணப்படுத்த
உதவுகிறது.
17. உடைந்த எலும்புகளை
சீராக்குவதிலும் மற்றும்
Bone Dislocation ஆகிய பிரச்சினைகளிலும் உள்ளுக்குள் சாப்பிடும்
மருந்தாக பயன்படுகிறது.
18. விஷக்கடிகளில் விஷத்தை
எடுக்கவும் மற்றும்
எரிச்சலை குறைக்கவும்
வெளிப்புற மருந்தாக
பயன்படுகிறது.
19. உயர்ந்த இரத்த
அழுத்தத்தை குறைத்து
தூக்கமின்மையை போக்குகிறது.
20. நரித்தலை வாதம்
(Gout), தலைவலி மற்றும்
நரம்புகளில் வலி
மற்றும் ஒரு
தலை வலி
(Migrane) குணப்படுத்துவதில் உதவி
செய்கிறது.
கட்டுக்கொடி இலை
மற்றும் வேர்பகுதி
ஆகிய இரண்டு
மட்டுமே மருத்துவ
குணமுடையது. ஆனால்
வியாபார ரீதியில்
கட்டுக்கொடி இலைப்பொடியை
தயாரிக்கும்போது அளவு
கூடி வருவதற்காக
தண்டு பகுதியினையும்
அரைத்து கலந்து
கொடுக்கும்போதும் மற்றும்
இலையை அரைக்கும்
இயந்திரங்களில் கொடுத்து
சூடாகுமாறு அரைக்கும்போதும் அதனுடைய மருத்துவத்
தன்மை குறைந்து
விடுகிறது.
எங்களிடம் கட்டுக்கொடி
இலைகளாகவே கிடைக்கும்,
இதை நீங்கள்
வாங்கி வீட்டிலேயே
சூடாகாமல் அரைத்து
பயன்படுத்தும்போது கட்டுக்கொடியின் முழு மருத்துவ
பயன்களையும் அடைய
முடியும்.
கட்டுக்கொடி இலை
தேவைக்கு:
K7 Herbo Care,
Khaziar complex,
SS Colony North Gate,
Madurai-10.
Call & Whatsapp: +91 9629457147
Call 2: +91 9025047147