K7 சர்க்கரை நோய் மூலிகை பொடிகள் Formula
சர்க்கரை நோய்க்கான
மூலிகை மருந்து பொடி வகைகள்
பிரண்டை உப்பு Pirandai Salt
சீந்தில் சர்க்கரை Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி Bamboo Rice
வில்வம் பழம் Bael Fruit
1.
வெண்தாமரை
பூ பொடி -50கிராம்
2.
செம்பருத்தி
பூ பொடி -50கிராம்
3.
ரோஜா
பூ பொடி -50கிராம்
4.
ஆவாரம்
பூ பொடி -100கிராம்
5.
சீந்தில்
கொடி பொடி -100கிராம்
6.
துளசி
பொடி -50கிராம்
7.
சிறுகுறிஞ்சான்
பொடி -50கிராம்
8.
நித்திய
கல்யாணி வேர் பொடி -50கிராம்
9.
சிறு
நெருஞ்சில் பொடி -50கிராம்
10. வில்வம் இலை பொடி -50கிராம்
11. மஞ்சள் கரிசலாங்கண்ணி பொடி -50கிராம்
12. கீழநெல்லி பொடி -50கிராம்
13. மருதம்பட்டை பொடி -50கிராம்
14. மாவிலங்கப்பட்டை பொடி -50கிராம்
15. நாவல் கொட்டை பொடி -50கிராம்
மேற்கண்ட பொடிகள்
அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஒன்றாக கலந்து வைத்துக் கொண்டு காலை மாலை இருவேளையும்
சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்கு உள்ளேயே இருக்கும்.