Posts

நீர்முள்ளி செடியின் மருத்துவப் பயன்கள்

நீர்முள்ளி செடியின் மருத்துவப் பயன்கள் நீர்வளம் நிறைந்த இடங்களிலும், வயல் வரப்புகளிலும் ‘நீர்முள்ளி’ வளரும். இது குத்துசெடி வகையை சார்ந்தது. இதன் விதைகள் அடர்ந்த பழுப்பு நிறத்தில் காணப்படும்.  விதையை தூளாக்கி தண்ணீரில் கலக்கினால், பசை போன்று ஆகிவிடும். இந்த விதை ஆண்களுக்கு மிகுந்த ஆற்றலைத் தரும். உடல் திசுக்களுக்கு ஈரப்பதத்தை அளித்து, உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி உடலுக்கு உறுதியளிப்பது நீர்முள்ளி விதையின் சிறப்பு குணம்.  இதில் வைட்டமின் ஈ, புரதம், இரும்பு, நீர்ச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன. இரத்தசோகை ஏற்படும்போது உடல் வீங்கும். அதிக சோர்வு தோன்றும். மேல் மூச்சு வாங்குதல் மற்றும் இளைப்பு ஏற்படும். அப்போது நீர்முள்ளி குடிநீர் தயாரித்து 100 மி.லி. வீதம் தினம் காலை, மாலை இருவேளை குடித்துவரவேண்டும். குடித்தால், வீக்கம் குறைந்து உடலில் இரத்த அணுக்கள் அதிகரிக்கும். உடல் பலமடையும். நீர் முள்ளி ரத்த சோகையை போக்கும் என்பது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  உடலில் வாதத்தன்மை தோன்றும்போது மூட்டுவலி ஏற்படும். இந்த வலியை போக்கி, மூட்டுகளுக்கு அதிக உறுதியை கொடுக்கும் ஆற்றலும் நீ

அலுமினிய தாளில் உணவை பேக் செய்து சாப்பிடுவதால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா?

அலுமினிய தாளில் உணவை பேக் செய்து சாப்பிடுவதால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா? இன்றைய காலத்தில் அலுமினியத்தகடு பொதுவாக மேற்கிந்திய சமையலில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சூடாக சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் அலுமினியத் தகடுகள் இன்று அதிக பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும் இது உடல்நலத்தை அபாயத்திற்குள்ளாக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர். குறிப்பாக அலுமினிய தாளில் உணவை பேக் செய்து சாப்பிடுவதால், ஆண்மை பாதிப்பு முதல் கிட்னி பாதிப்பு வரை உடலில் பல விதமான பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது என்றும் கூறப்படுகின்றது.      அந்தவகையில் அலுமினிய தாளில் உணவை பேக் செய்து சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.   அலுமினியத் தாளில் பேக் செய்யப்பட்ட உணவை சாப்பிடுவதால் ஆண்களுக்கு ஆண்மைத் தன்மை குறைகிறது. இதன் காரணமாக, அவருக்கு மலட்டுத் தன்மை ஏற்பட்டு குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றது. அலுமினியம் தாளில் பேக் செய்யப்பட்ட சூடான உணவை சாப்பிடுவதன் மூலம், அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற ஞாபக சக்தி குறைவதினால் ஏற்படும் தீவிர நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அலுமினியத் தாளில