உடல் மெலிய பாட்டி வைத்தியம், இடுப்பு சதை குறைய பாட்டி வைத்தியம், கொழுப்பு கட்டி கரைய பாட்டி வைத்தியம், இடுப்பு சதை குறைய வழிகள்
உடல் எடை குறைக்க 23 எளிய வழிகள் 1. எலுமிச்சைச் சாறு - தேன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் எடுத்து அதனை ஒரு டம்ளர் வெந்நீரில் சேர்த்து தினமும் காலையில் குடித்து வரவேண்டும். அவ்வாறு தினமும் குடித்து வந்தால் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, உடல் பருமன் குறைவதைக் காணமுடியும். 2. கடுக்காய் - நெல்லிக்காய் - தான்றிக்காய் நன்கு உலர்ந்த கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்றையும் எடுத்து நன்கு பொடித்து, தினமும் காலையில் வெந்நீருடன் கலந்து குடித்து வரவேண்டும். அவ்வாறு தினமும் குடித்து வந்தால் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, உடல் பருமன் குறைவதைக் காணமுடியும். 3. நெல்லிக்காய் - இஞ்சிச்சாறு சுத்தம் செய்த நெல்லிக்காயை கொட்டையை எடுத்த பின் நன்கு அரைத்து அதன் சாறை எடுத்து, அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு சேர்த்து தினமும் காலையில் குடித்து வரவேண்டும். அவ்வாறு தினமும் குடித்து வந்தால் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, உடல் பருமன் குறைவதைக் காணமுடியும். 4. கொழுப்பைக் கரைக்கும் ஜூஸ் விரைவி