Posts

Showing posts with the label சோரியாஸிஸ் குணமாக

Medical Uses of Panchagavya ( பஞ்சகவ்யா மருத்துவ பயன்கள்)

Image
Medical Uses of Panchagavya  ( பஞ்சகவ்யா மருத்துவ பயன்கள்)   தீராத சர்க்கரை நோய், மூட்டுவலி, சோரியாஸிஸ், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மாமருந்து பஞ்சகவ்யா.    1. Panchakavya 2. Preparations 3. Panchagavya for human health 1. What is Panchakavya? Panchagavya, an organic product has the potential to play the role of promoting growth and providing immunity in plant system. Panchagavya consists of nine products viz. cow dung, cow urine, milk, curd, jaggery, ghee, banana, Tender coconut and water. When suitably mixed and used, these have miraculous effects. •              Cow dung - 7 kg •              Cow ghee - 1 kg Mix the above two ingredients thoroughly both in morning and evening hours and keep it for 3 days •              Cow Urine - 10 liters •              Water - 10 liters After 3 days mix cow urine and water and keep it for 15 days with regular mixing both in morning and evening hours. After 15 days mix the following and panchag

வெட்பாலை மருத்துவம் - சோரியாஸிஸ்

சோரியாசிஸ் குணமாகும் !!! Home பிரண்டை உப்பு                            Pirandai Salt     சோரியாசிஸ் என்னும் கடுமையான தோல் வியாதி மற்றும் மஞ்சள்காமாலை நோயாளிகள் குணமாக 15 மிளகைப் பொடியாக்கி, இரண்டு தேக்கரண்டி கற்கண்டு சேர்த்து ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தவும். பத்து நாட்கள் இதே முறையில் அருந்திப் பிறகு அடுத்த ஐந்து நாட்கள் இந்தக் கலவையில் 5 பாதம் பருப்பையும் ஊறவைத்துச் சேர்த்து அரைத்து அருந்தவும். இந்த மருத்துவம் மிகவும் சக்தி வாய்ந்தது. முதல் பதினைந்து நாட்களில் ஓரளவுதான் குணமாகி இருந்தால், அடுத்து பத்துநாட்கள் இடைவெளிவிட்டு மீண்டும் 15 நாட்கள் இதே முறையில் அருந்தி வரவும். இதனால் கல்லீரல் பலம் பெறும். ‪#‎சோரியாசிஸ்‬ சில உடல் ஆரோக்கிய வழி முறைகள்: சோரியாசிஸ் இருப்பவர்களுக்கு இது நிச்சயமாக உதவும் என்பதால் இதை பற்றிய சில உடல் ஆரோக்கிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.இந்த அலர்ஜியை பொறுத்தவரை மன அழுத்தம் மற்றும் உணவு ஆகியவற்றை முக்கியமாக பார்க்க வேண்டும்.இதில் எனக்கு தெரிந்த சில கருத்துகளை பற்றி பார்ப்போம். முதலில் நாம் என்ன செ