இரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்!

இரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்!பிரண்டை உப்பு                          Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
நிலாவரை உப்பு
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி                            Bamboo Rice
வில்வம் பழம்                           Bael Fruit
 இரத்தத்தில் கால்சியம், இரும்பு சத்து குறைவால் வளர் இளம் பெண்கள், இளைஞர்கள் அதிகளவில் ரத்த சோகை ஏற்பட்டு முகம் வெளிறி காணப்படுவர். "ஹீமோகுளோபினை அதிகரிக்க நெல்லிக்காய் ஜாம் தொடர்ந்து சாப்பிட்டால் புத்துணர்ச்சி பெறலாம்,''

தேவையான பொருட்கள்:

ஒரு கிலோ நெல்லிக்காய்,
1.25
கிலோ வெல்லம்,
சுக்கு 25 கிராம்,
ஏலக்காய் 10 கிராம்.

செய்முறை:

நெல்லிக்காயை 700 மி.லிட்டர் நீரில் நன்கு வேகவைத்து அதிலிருந்து கொட்டைகளை நீக்கிவிடவும். வெல்லத்தை துருவலாக்கி நெல்லிக்காய் வேகவைத்த நீரில் பாகுபோல் காய்ச்சவும். கொட்டை நீக்கிய நெல்லிக்காயை மிக்சியில் அடித்து, கொதிநிலையில் உள்ள வெல்லப்பாகு உடன் சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும். இப்போது நெல்லிக்காய் ஜாம் ரெடி. இதனை சூடாக சாப்பிடக்கூடாது. ஜாடியில் வைத்து ஆற வைத்து தினசரி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். ஒருமுறை ஜாம் தயாரித்தால் ஆறுமாதம் வரை பயன்படுத்தலாம். அரைமணிநேரத்தில் தயாரித்து விடலாம்.


மருத்துவ பயன்கள்:

வெல்லத்தில் மிகுந்துள்ள இரும்பு சத்தும், நெல்லிக்காயில் உள்ள கால்சியம் சத்தும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்த சோகை உள்ளவர்கள் இதைதொடர்ந்து பயன்படுத்தினால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கூடி சிவப்பு அணுக்கள் அதிகரிக்கும்.


நெல்லிக்காய் ஜாமை தினமும் இட்லி, தோசையுடன் சேர்த்து எடுத்துக் கொண்டு வந்தால் கீழ்க் கண்ட அனைத்து நன்மைகளையும் பெறலாம்…

** கொழுப்புக்கள் கரையும்
** உடல் பருமனை தடுக்கும்.
** எலும்புகள் ஆரோக்கியமாகும்
**  புற்றுநோயில் இருந்து நம்மைத் தடுக்கும்
**   உடல் சூடு தணியும்
**   நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்
**   கண் புரை, கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் சிவத்தல்
**  இரைப்பை கோளாறுகள்
**  கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
8*  இதய தசைகளை வலிமையாக்கும்
**  நெல்லிக்காய் தூக்கமின்மையைப் போக்கும்.
**  வாய் துர்நாற்றத்தைத் தடுத்து, பற்களை வலிமையடையச் செய்யும்.
**  மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ்
**  இரத்தம் சுத்தமாகும்
**  இரத்தணுக்களின் அளவு அதிகரிக்கும்.
** மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
**  இருமல், காசநோய் போன்றவையும் மெதுவாக குணமாக ஆரம்பிக்கும்.
8*  மூட்டுகளில் உள்ள அழற்சி மற்றும் வீக்கம் குறைந்து ஆர்த்ரிடிஸ் பிரச்சனை குறையும்.
**  சரும அழகு மேம்படும்


 மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...