மார்பகப் புற்றுநோயை இயற்கை, சித்த ஆயுர்வேத முறையில் முழுவதுமாக குணப்படுத்துவது எப்படி?


மார்பகப் புற்றுநோயை  கண்டுபிடிப்பது எப்படி?

மார்பகப் புற்றுநோயை இயற்கை, சித்த ஆயுர்வேத முறையில் முழுவதுமாக குணப்படுத்துவது எப்படி?
பிரண்டை உப்பு                          Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
நிலாவரை உப்பு
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி                            Bamboo Rice
வில்வம் பழம்                           Bael Fruit
 முதலில் ஆங்கில, சிகிச்சை முறையில் மார்பகப் புற்றுநோயை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் மற்றும் எப்படி சிகிச்சை அளிக்கிறார்கள் என்றும் பார்ப்போம்…

 மார்பகப் புற்றுநோயை எப்படி கண்டுப் பிடிப்பது?

பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்களுள் மார்பகப் புற்றுநோய் மிக முக்கியமானது. இதை வராமல் தடுப்பதும், ஆரம்ப நிலையில் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதும் அவசியம். சுய பரிசோதனை மற்றும் மாமோகிராம் ஆகியவற்றால் இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டு பிடிக்க முடியும்.

சுய பரிசோதனை

பெண்கள் தங்களது மார்பகங்களில் கவனம் கொள்ள வேண்டும். வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் மாற்றத்தைக் கண்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

அறிகுறிகள்

மார்பகத்தில்  மாற்றம்பாதிக்கப்பட்ட மார்பகம்கொஞ்சம் உட்புறமாக இருக்கும்.
    மார்பகத்தில் ரத்தக் கசிவு.
    மார்பில் கட்டி தென்படுதல்.
    மார்பைச் சுற்றி அல்லது அதன் அடிப்பகுதியில் கனத்துப் போதல்.
    ஸ்கின் டெக்ஸ்சரில் மாற்றம் மற்றும் துளைகள் பெரிதாகுதல்.
    மார்பின் உருவம் மாறி, அளவு பெரிதாகுதல்.
    மார்பில் குழி ஏற்படுதல்.
    மார்பில் வீக்கம் மற்றும் சுருக்கம்.
    தோல் செதில் செதிலாகவோ, சிவப்பு நிறத்திலோ, வீக்கமோ இருத்தல்.
    இதில் ஏதாவது அறிகுறி தென்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

மருத்துவ ஆய்வு

1. மாமோகிராம்
மார்பகப் புற்று நோய்க்கு மிக முக்கிய டெஸ்ட் மாமோகிராம். மாமோகிராம் என்பது மார்பகத்தின் எக்ஸ்-ரே. இது 85% சென்ஸிட்டிவ், அதனால் 1 செ.மீ-க்கும் குறைவான கட்டிகளைக் கூட துல்லியமாகக் கண்டறிந்து விடும். 40-45 வயதுக்கு உட்பட்ட பெண்கள் வருடத்திற்கு ஒரு முறை இந்த பரிசோதனையை செய்துக் கொள்ள வேண்டும்.

2. அல்ட்ரா சவுண்ட்

மார்பக மாற்றங்களைத் தெரிந்துக் கொள்ள இது முக்கியமானது. மாமோகிராமில் கண்டறிய முடியாத கட்டிகளைக் கூட இதில் கண்டுப் பிடிக்கலாம். நீர்க்கட்டிகளுக்கும் புற்றுநோய் கட்டிகளுக்கும் இடையேயான வித்தியாசத்தை இந்த அல்ட்ரா சவுண்ட் துல்லியமாகக் காட்டும்.

3. எம்.ஆர். ஸ்கேன்

புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பிருக்கும் சில பெண்களுக்கு மாமோகிராமுடன் இதுவும் சேர்த்து செய்யப் படும்.

4. பயாப்ஸி
மாமோகிராம் அல்லது மற்ற பரிசோதனைகளின் மூலம் கேன்சர் இருப்பது தெரியவந்தால், அதை உறுதி செய்ய இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

5. மற்ற பரிசோதனைகள்
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன், எலும்பு ஸ்கேன் மற்றும் PET ஸ்கேன் ஆகியவைகள் பரிந்துரைக்கப் படும்.

தொடக்கத்தில் எப்படி கண்டறிவது?

சில பெண்களுக்கு தொடக்கத்தில் கண்டறிய முடியும். ஆனால் பெரும்பாலானோருக்கு எந்த அறிகுறியும் இருப்பதில்லை. அதனால் ஸ்கிரீனிங் டெஸ்டுகள் மூலம் கண்டறியப் படுகிறது.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

    40-44 வயதுக்குட்பட்ட பெண்கள் வருடத்திற்கு ஒருமுறை மாமோகிராம் செய்யலாம்.
    45-44 வயதுடைய பெண்கள் கண்டிப்பாக ஆண்டு தோறும் மாமோகிராம் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.
    55 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை இந்தப் பரிசோதனையை செய்துக் கொள்ளலாம்.

நவீன சிகிச்சைகள்

1. ஆன்கோ பிளாஸ்டிக் சர்ஜரி
தொடக்க நிலை மார்பக புற்றுநோய்க்கு இந்த சர்ஜரி செய்யப்படும். கேன்சர் சர்ஜரி மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி இவை இரண்டும் சேர்ந்தது தான் இந்த ஆன்கோ பிளாஸ்டிக் சர்ஜரி. அறுவை சிகிச்சை செய்யப் பட்ட மார்பை இயற்கையான தோற்றத்திற்கு இதன் மூலம் கொண்டு வரலாம்.

2. ரேடியோ தெரபி
ரேடியேசன் மூலம் ட்யூமர் செல்லை நீக்க இது உதவுகிறது. இதில் 3 வார தொடர் அட்வான்ஸ்டு சிகிச்சை அளிக்கப் படுகிறது.

3. கீமோதெரபி
1 செ.மீ-க்கும் அதிகமான ட்யூமர் கட்டிகளைக் கொண்டவர்களுக்கு இந்த சிகிச்சையளிக்கப் படுகிறது. கீமோதெரபியின் காம்பினேஷனாக ட்ரான்ஸ்ட்ஸமாப் எம்டான்சினி என்ற மருந்தும் கொடுக்கப் படுகிறது. ஆனால் புற்றுநோய் செல்களோடு சேர்த்து இதில் நார்மல் செல்களும் கொல்லப் படுகின்றன.

சித்த ஆயுர்வேத சிகிச்சை முறை

மேலே கண்ட சிகிச்சை முறையில் மார்பகப் புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கு மட்டும்தான் அதிகமாக மெனக்கெடுகிறார்கள். மேலும் மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் என்று ஆங்கில மருத்துவத்தில் சொல்லப்படுவது அனைத்துமே அறுவை சிகிச்சையும், கதிர்வீச்சு சிகிச்சையும் மட்டுமே… இயற்கையான முறையில் கட்டியையும், புற்றுநோயையும் சரி செய்வதற்கான எந்த வழிவகைகளும் இல்லை…
மேலும் இந்த சிகிச்சை முறைகள் அனைத்துமே அதிக செலவும் பிடிக்கக் கூடியவை, மேலும் ஆளையே உருக்கி அடையாளம் தெரியாமல் செய்கின்ற கீமோதெரபியும் இதிலே அடக்கம்…
ஆனால் சிகிச்சையின் பலன் என்னவென்று பார்த்தால் பலன் பூஜ்யம் மட்டுமே…

சித்த ஆயுர்வேத சிகிச்சை மற்றும் Integrated Therapy மூலம் மேற்கண்ட எந்த பாதிப்புகளும் இல்லாமல் மிகக் குறைந்த செலவில், குறைந்த கால அளவில் மார்பகப் புற்றுநோயை குணப்படுத்திக் கொண்டு எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ முடியும். மேலும் தகவல்கள் மற்றும் மருந்துகளுக்கு கீழே குறிப்பிட்டுள்ள முகவரியில் தொடர்பு கொள்ளவும்…