கருத்தரித்தல் செயல்முறை

 பெண் எப்படி கருவுருகிறாள்?

 

கருத்தரிப்பது என்பது சுலபமான காரியம் அல்ல. விந்துவும், கருவும் இணையும் அந்த நிகழ்வு அனைவருக்கும் எளிதாக நடந்து விடுவதில்லை. கருவின் ஆரோக்கியம், விந்தின் ஆரோக்கியம், விந்தின் நீந்தும் திறன் என பல விஷயம் சரியாக நடக்க வேண்டும்.

அதிலும் முக்கியமாக, கரு முட்டை நல்ல நிலையில் இருக்கும் நாளில் கச்சிதமாக நடக்க வேண்டும். பெண்ணின் உடலில் கரு எப்படி உருவாகிறது, இயல்பாக எப்படி கருத்தரிக்கும் செயல்பாடு நடக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.

கரு உருவாகுதல்

மாதவிடாய் சுழற்சியின் முதல் நாளில் (இரத்தப்போக்கு ஏற்படும் நாள்) சிலர் ஹார்மோன்கள் புதிய கருமுட்டைகளில் வளர்ச்சி உண்டாக்குவதற்காக இரத்தப்போக்கை ஏற்படுத்தும். இதனால் தான் கருப்பையின் அண்டகத்தில் புதிய கரு உருவாகும்.

கருப்பை தயார் ஆகும் நிலை

கருமுட்டை வளர்ச்சி அடைய ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் வெளிப்படும். இயற்கையாக கருத்தரிக்க கருவும் விந்தும் இணைய வேண்டும். ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்தால் தான் கருப்பை புறணி தூண்டப்படும். இது கருவில் பஞ்சு மெத்தை போன்ற ஒரு உருவாகி வளர உதவும்.

கரு முட்டை

சில நாட்களில் கரு முட்டை வளர்ந்து வலிமை அடையும். பிறகு முட்டை வெளித்தள்ளப்படும்.

அண்டவிடுப்பு

நுண்குழிழ் விரிசலுக்கு பிறகு கருப்பை விட்டு வெளிவந்த கரு, கருமுட்டை குழாய் வழியாக வெளிவரும்.

கருத்தரித்தல்

விந்து, முட்டையுடன் இணைய 12 – 24 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். இதன் பிறகு கருத்தரித்தல் உண்டாகிறது.

 

குழந்தை வரம் கொடுக்கும் மூலிகை மருந்துகள்

சதாவரி, விழுதி, சிறு நெருஞ்சில், சதகுப்பை. (இவை அனைத்தும் சேர்ந்த மருந்துகள் சதாவரி லேகியமாகவும், விழுதி எண்ணெயாகவும் எங்கள் K7Herbocare-ல் கிடைக்கும்)

மேற்கண்ட மருந்துகளையும், மற்றும் சித்த, ஆயுர்வேத மருந்துகளையும் சாப்பிட்டு இயற்கையான குழந்தை பிறப்பிற்கு தயாராகலாம் அல்லது நீங்கள் ஆங்கில மருத்துவத்தின் மூலம் எந்த ஒரு குழந்தை பிறப்பு சிகிச்சைக்கு தயாரானாலும், இந்த மருந்துகள் மூலம் கர்ப்பபையை வலுப்படுத்திக் கொண்டு சிகிச்சைக்கு செல்லும்போது குழந்தை எளிதாக தங்கும்.

 

மேற்கண்ட மருந்துகளை நேரிலோ அல்லது கொரியர் மூலமாகவோ பெற்றுக்கொள்ள

Office Address 

K7 Herbo Care, 

13/A, New Mahalipatti Road,

Madurai-625001, 

Tamilnadu, India.

Whatsapp & Call 1: +91-9025047147.

Whatsapp & Call 2: +91-9629457147.