உடல் எடை குறைய கற்றாழை
உடல் எடையை குறைக்க,
சோற்றுக் கற்றாழை ஜூஸ் குடித்தாலே போதும்…!
குறைந்த அளவிலான மக்களே கற்றாழை ஜூஸை குடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். எனினும் கற்றாழை ஜூஸில் எண்ணிள்ளாத அளவு நன்மைகள் உள்ளதென்பது பலருக்கு தெரியாது.
கற்றாழை ஜூஸின் நன்மைகள்
- நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்
- உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்
- சர்க்கரை வியாதியை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்
- வெளிப்புற அழகிற்கு உடனடி பலன் கிடைக்கும்
- இருக்கும் அழகை இரு மடங்கு அதிகரிக்கும்
- உடலிற்கு உள்ளிருந்து ஊட்டம் அளிக்கும்
- உடலை இளமையாக்கும்
- ஹார்மோன்கள் சுரப்பை சீர்படுத்தும்
- ஜீரண உறுப்புகள் இளமையாகவே வைக்க உதவும்
- ஜீரண மண்டலத்தில் உண்டாகும் பாதிப்புகள் குணமாகும்
- உடலில் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்கும்
- டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றும்
- உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்
- உடலில் கஸ்தூரி மணம் வீச உதவும்
- சருமம் வறண்டுபோகாமல் பாதுகாக்கும்
- சருமம் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்
- பசு மோரில் கலந்து குடித்தால் பருக்கள் நீங்கும்
- தோலில் ஏற்படும் அலர்ஜிகள் நீங்கும்
- கருந்திட்டுக்கள் மறைந்து போகும்
உடல் உடையை குறைக்க கற்றாழை ஜூஸ் எவ்வாறு உதவுகின்றது?
- தினமும் காலையில் இதனை குடித்தால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.
- கலோரிகள் எரிக்கப்படும்.
- இதன் ஊடாக உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
- உடலில் பாதிக்கப்பட்ட திசுக்கள் மீள் உருவாக்கம் செய்யப்படும்
தினமும் காலை வெறும் வயிற்றில் ஜூஸை குடித்து வந்தால் இந்த அனைத்து பலன்களையும் விரைவாக பெற முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
உடல் எடை குறைப்பு சிகிச்சையை சித்த, ஆயுர்வேத முறையிலும் உணவுக் கட்டுப்பாடுகள் மூலமும் இயற்கையான முறையில் மேற்கொள்ள, மேலும் தெரிந்து கொள்ள,
K7 Herbo Care,
13/A, New Mahalipatti Road,
Madurai-625001.
CELL & Whatsapp 1: +91-9629457147
CELL & Whatsapp 2: +91-9025047147
உடல் எடை குறைப்பு தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, உடல் எடை குறைய Home Page-ற்கு செல்லவும்
உடல் எடை குறைய Home Page