ஆட்டிசம் குழந்தைகள் கருவில் ஏன், எப்படி உருவாகிறார்கள்?
ஆட்டிசம் குழந்தைகள் கருவில் ஏன், எப்படி உருவாகிறார்கள்?
திருமூலர் திருமந்திரத்தில்
கூறுகிறார்.
👉 மாதா உதரம் மலமிகில் மந்தனாம்.
மாத உதரம் சலமிகில்
(சிறுநீர்) மூங்கையாம்
👉 மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை.
மாதாஉதரத்தில்வந்தகுழவிக்கே""
திருமந்திரம் 481
உடலுறவின் போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருந்தால் தோன்றும் குழந்தைக்கு மூளை வேகமாக செயல்படாது மந்தமாக இருக்கும்.
பெண்ணின் வயிற்றில் சிறுநீர் மிகுந்து இருந்தால் பிறக்கும் குழந்தை ஊமையாகும்.
மலம், சிறுநீர் இரண்டும் அதிகமாக இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு கண் குருடாகும்.
என்ற திருமூலர் திருமந்திரத்தில் கூறுகின்றார்.
அது மூளையில் உள்ள சிந்தனை, செயல்பாட்டுத்திறனை பாதிக்கிறது என்பதால் குழந்தை உருவாதல் மற்றும் வளர்ச்சி நிலையில் பல்வேறு மூளையை பாதிக்கும் பிரச்சனைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
ஆட்டிசம் பாதிப்பிற்கு என்ன காரணம்?
* திருமூலர் திருமந்திரத்தில் கூறுகின்றார்.
“மாதா உதரம் மலமிகில் மந்தனாம்.
திருமந்திரம் 481
* உடலுறவின் போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருந்தால் தோன்றும் குழந்தைக்கு மூளை வேகமாக செயல்படாது மந்தமாக இருக்கும்.
மேலும் சில சாத்தியமுள்ள காரணங்கள்...
* பரம்பரைக் காரணங்கள்,
* சுற்றுச்சூழல் மாசு,
* கருவுற்ற தாயின் மன அழுத்தம்,
* கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை,
* இரத்த அழுத்தம்
இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.