சரியான உடல் எடை இருக்க வேண்டும், ஏன்? எதற்கு?.

சரியான உடல் எடை இருக்க வேண்டும், ஏன்?,எதற்கு?

 

எங்கு பார்த்தாலும் (All social media, Friends, தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என most of messages, article, video,etc…) உடல் எடையை பற்றிய பதிவுகள்  அதிகமாக இருக்கிறது, ஏன்?

காரணம் மனித உடல்  மற்றும் உறுப்புகள்/ organs  வடிவமைப்பு /Designed for மிகச்சரியான உடல் எடையை தாங்கும் அளவுக்கு படைக்கப்பட்டுள்ளது

 

மாறாக இன்றுள்ள உணவு பழக்கம் மற்றும் Lifestyle- னால் 

2 லிருந்து 50KG excess or under weight இருப்பதால் சீராக இயங்க வேண்டிய உங்கள் இதயம்  மிகவும் சிரமப்பட்டு இயங்கும் ஏனெனில் நம் ideal weight -க்கு ஏற்ப தான் நமது அனைத்து உடல் உறுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

3 factors are determine your health part Major

1. Excess weight / அதிக உடல் எடை

2. Under weight /எடை குறைவு

3. deal weight but body fat excess /சரியான உடல் எடை ஆனால் கொழுப்பு அதிகம்.

Obesity is mother of all Disease , Excess weight / அதிக உடல் எடை

1. Comfortable or free-ஆக நடக்க முடியாது

2. நடந்தால், படி ஏறினால் மூச்சு வாங்கும்

3. கை,கால் வலி, Knee /Joint Pain, Back pain, Shoulder Pain

4. இரத்த ஓட்டம் சீராக இருக்காது.

5. Irregular Periods, PCOD, Fibrayod , மலட்டுத்தன்மை/infertility, etc.....

6. Major Killer disease like diabetic, stroke, Heart related diseases வர excess weight -ம் காரணம்

7.Low energy மற்றும் Disturbed  sleep

8. குடலிறக்கம், Faty liver, பித்தப்பை கல் வர இதுவும் ஒரு காரணம்

9. அதிக பசி எடுக்கும் அதனால் அதிக உணவு  உட்கொள்ளும் அளவு அதிகமாக இருக்கும்

10. உங்களுக்கு பிடித்த Dress போட முடியாது மாறாக உங்கள் உடம்புக்கு பிடித்த dress தான் போட முடியும்

Etc...

 

கடந்த 40ஆண்டுகளில் 11% -லிருந்து 120% obesity ratio அதிகரித்துள்ளது

அதுவும் கடந்த 6 மாதத்தில் மிகவும் மிகவும் அதிகரித்துள்ளது

 

Under weight difficulties /  Deadly Disease வர காரணம் உடல் எடை குறைவாக இருப்பது

1. மேற்சொன்னது போல்  Deadly disease TB, Aids, Cancer, Thyroid, Diabetes உடல் எடையை குறைக்கும்.

2. பசி குறைவாக எடுக்கும் அதனால் உணவு உட்கொள்ளும் அளவு குறைவாக இருக்கும்.

3. Energy Low/ஒருவித உடல் மற்றும் மனச்சோர்வு 

4. Low Immunity power நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருக்கும அதனால் நோய் தொற்றுதல் அதிகமாக இருக்கும்.

5. 10-ல் ஒருவர்  என்ற Ratio -வில் இன்று உடல் எடை குறைவாக உள்ளனர்

 

Correct  or Ideal weight but excess fat / சரியான எடை ஆனால் உடல் கொழுப்பு அதிகம்

1. Heart related/ issues ( Heart attack , bye bass surgery, Stunt , etc…) வர இதுவும் ஒரு காரணம்.

2. BP , இரத்த ஓட்டம்  பாதிக்க காரணம் Blood vessels -ல கொழுப்பு சேர,சேர இரத்த  ஓட்டம் பாதிக்கும்.

3. உள் உறுப்புக்கள் மேல் கொழுப்பு படிய, படிய உறுப்புகள் இயக்கம் பாதிக்கும்.

 So மொத்த பிரச்சினைக்கும் காரணம் சரியில்லாத உணவு பழக்கம் மற்றும் Lifestyle தான் காரணம்

 

+/- 1 KG இருக்கலாம் , சரியான உடல் எடை தான்  ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆதாரம்.

 

உடல் எடை குறைப்பு சிகிச்சையை சித்த, ஆயுர்வேத முறையிலும் உணவுக் கட்டுப்பாடுகள் மூலமும் இயற்கையான முறையில் மேற்கொள்ள, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

உடல் எடை குறைப்பு தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, உடல் எடை குறைய Home Page-ற்கு செல்லவும்

உடல் எடை குறைய Home Page