ஒருமுறை குடித்தாலேபோதும்! மொத்த சளியும் மலத்தில் வந்து விடும்! இருமல் நின்று விடும்!!

ஒருமுறை குடித்தாலேபோதும்! 

மொத்த சளியும் மலத்தில்  வந்து விடும்! இருமல் நின்று விடும்!!


ஒருமுறை மட்டும் இந்த நாட்டு வைத்தியத்தை நீங்கள் குடித்து வரும் பொழுது ஓட்டு மொத்த சளியும் மலம் வழியே உடனடியாக வந்துவிடும். மேலும் இருமலும் நின்று விடும்.

தேவையான பொருட்கள்:

1. கொத்தமல்லி விதை ஒரு ஸ்பூன்
2. மிளகு 10
3. மஞ்சள்
4. பால்
5. பனங்கற்கண்டு.

செய்முறை:

1. முதலில் கொத்தமல்லி விதைகளை ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

2. மிளகு 10 எடுத்துக் கொள்ளுங்கள்.

3. இப்பொழுது இரண்டையும் சேர்த்து உரலில் நன்கு இடித்துக் கொள்ளுங்கள்.

4. இப்பொழுது அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு டம்ளர் பாலை சேர்த்து கொதிக்க விடவும். அரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

5. பால் நன்கு கொதித்த உடன் கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூளை போட்டுக் கொள்ளுங்கள்.

6. இப்பொழுது நாம் பொடி அனைத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

7. பாலை நன்கு கொதிக்க விடவும்.

8. பின் பாலை வடிகட்டி ஒரு டம்ளரில் எடுத்துக் கொள்ளுங்கள்.

9. அதில் தேவையான அளவிற்கு பணங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.

10. இப்பொழுது இதனை நீங்கள் குடித்து வந்தால் ஒரே முறையில் உங்களது ஒட்டுமொத்த சளி மலம் வழியே வந்துவிடும் . அதேபோல் மிளகு இதில் சேர்த்து இருப்பதால் இருமலை நிறுத்தி விடும்.

ஒருமுறை மட்டும் இந்த நாட்டு வைத்தியத்தை நீங்கள் குடித்து வரும் பொழுது ஓட்டு மொத்த சளியும் மலம் வழியே உடனடியாக வந்துவிடும். மேலும் இருமலும் நின்று விடும்.