தண்ணீர் எப்போது, எப்படி குடிக்க வேண்டும்?
தண்ணீர் எப்போது, எப்படி குடிக்க வேண்டும்?
தண்ணீர் குடிக்கும் போது சில செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை உள்ளன.
சர்க்கரை நோயாளிகளும், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களும் எப்போதுமே ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் சாப்பாடும், தண்ணீரும் எதிரி
சாப்பிடும்போது தண்ணீர் சாப்பிடக் கூடாது, வயிறு நிறைய தண்ணீர் குடித்தவுடன் எந்த ஒரு உணவுப் பொருளும் சாப்பிடக் கூடாது.
குடிநீரைப் பற்றிய சில உண்மைகள்:
சாப்பாடு சாப்பிடும் போது ஒரு டம்ளர் அல்லது அதற்கு மேற்பட்ட தண்ணீர் குடிப்பது உங்கள் வயிற்றின் செரிமான செயல்முறைகளை கடுமையாக பாதிக்கிறது மற்றும் சர்க்கரை நோயாளிகளின் இன்சுலின் அளவு வியக்கத்தக்க முறையில் மாறுபடுகிறது. என்று தெரியுமா?
தேவைப்பட்டால் மட்டும் உங்கள் உணவோடு சிறிது தண்ணீர் பருகவும்.
ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்கவும். இது சாப்பாட்டிலிருந்து ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கு அனுமதிக்கும்.
தண்ணீரை எப்போது குடித்தாலும் அவசர அவசரமாக கடகடவென்று குடிக்கக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக நிதானமாக குடிக்க வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளும், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களும் எப்பொழுதும் குளிர்ந்த நீர் அருந்தவே கூடாது..
மினரல் வாட்டர், கேன் வாட்டர், RO வாட்டர் குடிக்காமல் இருப்பது நல்லது. முடிந்த அளவு இயற்கையான தண்ணீரை குடிப்பது நல்லது.
நீங்கள் காலையில் எழுந்தவுடன், குறைந்தபட்சம் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். இது நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதற்கும் உதவும்.
தண்ணீர் குடிப்பது தொடர்பாக சில செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
நின்று கொண்டு தண்ணீர் குடிக்க வேண்டாம், உட்கார்ந்த நிலையில் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும். நின்றுகொண்டு தண்ணீர் குடிப்பது சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு கீல்வாதத்தையும் கூட உண்டாக்கும்.
உட்கார்ந்து கொண்டு தண்ணீர் குடிப்பது, உடல் ஊட்டச்சத்துக்களை சரியாக வடிகட்டவும், அவற்றை உங்கள் வயிற்றில் கட்டாயப்படுத்தாமல், ஊட்டச்சத்து தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பவும் அனுமதிக்கிறது. மேலும், நின்றுகொண்டே தண்ணீர் குடிக்கும் போது வேகமாகக் குடிக்கிறோம். இதனால் நமது நரம்புகள் பதற்றமடைகின்றன.
மேலும் விபரங்களுக்கு,
K7 Herbo Care,
13/A, New Mahalipatti Road,
Madurai-625001.
CELL & Whatsapp 1: +91-9629457147
CELL & Whatsapp 2: +91-9025047147