கற்ப விருட்சம்:

கற்ப விருட்சம்:

புரசு என்ற புரசை மரம்

பலாசுமரம், செந்துாரப்பூ, கிளிமூக்கு மரம் என்றால்லாம் இம்மரத்தை அழைக்கிறார்கள். பலாசு என்ற புரசு மரத்தின் அனைத்து பாகங்களும் கற்ப மருந்தாகவே பயன்படுகிறது.

புரசமரம் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் (Feb - April).

இது ஒரு தெய்விக மலர் இதன் குச்சிகள் கோயில்களில் பூசை புனகாரம் யாகம் செய்வதற்கு பயன்படுத்துவார்கள்.

இதன் பூ, விதை, பட்டை, பிசின் பல நோய்களை தீர்க்கும் மருந்தாக பயன்படுகின்றன. 

இது ஒரு சர்வரோக நிவாரணியாக விளங்குகிறது.

இதன் பூ முழுக்க முழுக்க தங்கச்சத்து நிரம்பியுள்ளது

 உடலை உரமாக்கும், உடலிலுள்ள சப்த தூதுக்களுக்கு சென்று வேலை செய்யும், உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றும்.

இதயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு மிக சிறந்த தீர்வைத் தரும்

 புற்றுநோய்க்கு

 இதன் பூக்களை 3 - 4 நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க மிக நல்ல முன்னேற்றத்தை கண்கூட காணலாம்

போகர் கற்பம் 300 என்ற நூலில் பலாசு மரத்தின் வேர் பட்டை இலை பூ காய் என்ற சமூலமும் நிழலில் காயவைத்து பொடி செய்து பாலில் பிட்டவியல் செய்து ஒரு மண்டலம் சாப்பிட பிரமன் கணக்கு தகர்ந்து போச்சு அதாவது மரணம் என்பது இல்லை என்று கூறப்பட்டு உள்ளது.

 அந்த அளவிற்கு மிக உயர்ந்த கற்பம். இந்த கற்ப மருந்தை புரசம் பூ டானிக்கில் ஒரு மண்டலம் சாப்பிட்டு வரலாம்.

மேலும் கவனச் சிதறல், முதுகுவலி, எலும்பு முறிவுகள், செரிமான தொந்தரவுகள், கல்லீரல் செயல்பாடுகள், மண்ணீரல் கோளாறுகள் நீக்கும் ஆற்றல் உள்ளது.

 இதனுடைய இலை மற்றும் மலர்களை வெந்நீரில் போட்டு சூடாக்கி அடிவயிற்றில் கட்டினால் நாள்பட்ட வயிற்றுவலி மற்றும் வீக்கம் பறந்தோடி விடும். சிறுநீரகப் பிரச்சினைகளும் தீரும். இதன் மலர்களைக் காய வைத்து தேநீர் தயாரித்து பருகினால் நீரிழிவு நோய் தீருவதுடன், சிறந்த மலமிளக்கியாகவும் விளங்கும். 

இதன் விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் தோல் நோய்களையும், கண் நோயையும் போக்கும். வாத நோய் உள்ளவர்கள் இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் கை, கால்கள் வலுபெறும்.

புரசம் பூ டானிக்

1) புரசம் பூச்சாறு - ஒரு லிட்டர் 

2) சுண்ணாம்பு பதனீர் -ஒரு லிட்டர் 

3) திராட்சை பழச்சாறு - ஒரு லிட்டர்  

4) கரும்பு வெல்லம் - மூன்று கிலோ 

5) சாதிக்காய்- 50 கிராம் 

6) சாதிபத்திரி- 50 கிராம் 

மேற்கண்ட அனைத்தையும் ஒன்று சேர்த்து அடுப்பில் வைத்து சிறு தீயாக எரித்து டானிக் பருவத்தில் எடுத்து வடிகட்டி வைத்துக் கொண்டு தனியாக காலை மாலை இருவேளை ஆறு மாத குழந்தை முதல் வயதானவர்கள் வரை மூன்று சொட்டு முதல் 10 மில்லி வரை நன்மைக்கும் உடல் வன்மைக்கும் வயதிற்கு ஏற்ப இம்மருந்தை கொடுக்கலாம். 

இரத்தம் அதிகரிக்கும்
தங்கச் சத்து உடலில் கூடி நிறம் அதிகரிக்கும்.

எலும்பு வளர்ச்சி அதிகரிக்கும். 

ஆண்டவன் படைப்பில் அற்புத தங்கப் புதையல் இந்த டானிக்.