பிரசவ தழும்பு, தீக்காய தழும்புகள் மறைய...

பிரசவ தழும்பு, தீக்காய தழும்புகள் மறைய... 

பலருக்கும் முகம் பளபளப்பாகவும் பொலிவுடன் காணப்படுவார்கள். ஆனால் பருக்களினால் ஏற்பட்ட தழும்பு அவர்கள் முகத்தின் அழகை கெடுத்து விடும். இன்னும் பலருக்கு ஏதேனும் விபத்துக்கள் நடந்திருந்தால் அதில் ஏற்படும் தழும்புகளும் இருக்கும். குறிப்பாக குழந்தை பிறந்த பிறகு அதன் தழும்பும் காணப்படும்.

இன்னும் சிலருக்கு சமைக்கும் நேரத்திலோ அல்லது தீக்காயத்தினால் தழும்பு ஏற்பட்டிருக்கும். அப்படி இருப்பவர்கள் வீட்டிலேயே இந்த மருந்தை தயார் செய்து பயன்படுத்தலாம். மூன்று நாட்களிலேயே நல்ல தீர்வு கிடைக்கும்.

சமையல் சோடாவனது இறந்த செல்களை நீக்குவதற்கு பயன்படும். அதை நீக்கி புதிய செல்கள் உருவாகுவதற்கும் இது வழிவகுக்கும். அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்துக் கொள்ள வேண்டும். அதனின் தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

தழும்பு உள்ள இடத்தில் இதனை பூசி வர நல்ல மாற்றத்தை காணலாம். இரண்டாவதாக வெந்தயம். வெந்தயத்தில் அன்டோ இன்ஃப்ளவ்மென்ட் உள்ளது. இதுவும் பழைய செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்கும் தன்மை உடையது.

ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகளுக்கு நல்ல தீர்வாக இந்த வெந்தைய பேஸ்ட் காணப்படும்.