சிறுநீரக பிரச்சினைக்கு இதைவிட சிறந்த மருந்து இருக்காது!!!

கோடி கோடியாக செலவு செய்தாலும் சிறுநீரக பிரச்சினைக்கு இதைவிட சிறந்த மருந்து இருக்காது!!!

இன்றைய காலகட்டத்தில் குடித்து குடித்து குடித்து அடிமையானவர்கள் முதலில் பாதிக்கப்படுவது சிறுநீரகமே. குடியால் மட்டும் இன்றி இன்றைய வேகமான நாகரிகமான நவீன காலகட்டத்தில் தண்ணீர் குடிப்பது மறந்துவிடும் இளைஞர்கள் மத்தியில் சிறுநீரகப் பிரச்சினை இயல்பான ஒன்றாகவே இருக்கின்றது.

அந்த இலை தான் மூக்கிரட்டை, சிறுநீரகம் செயல் இழந்தவர்கள் கூட இந்த மூக்கிரட்டை சாற்றை சாப்பிட்டு வரும் பொழுது சிறுநீரகம் மறுபடியும் உயிர் பெறும்.

மூக்கிரட்டை இலைகளை பறித்து சுத்தம் செய்து அரைத்துச் சாற்றை எடுத்து , பழைய கஞ்சியில் சோற்றை மட்டும் தனியே பிழிந்த எடுத்துவிட்டு அந்த தண்ணீரில் மூக்கிரட்டை சாற்றை ஊற்றி கரைத்து குடித்து வரும் பொழுது சிறுநீரகம் உயிர் பெற்று மீண்டும் செயல் பட தொடங்கிவிடும்.

சிறுநீரக கற்கள் இருந்தால் கூட கரைந்து வெளியேறிவிடும். சிறுநீரக கற்களால் ஏற்படும் வலியை நிமிடத்தில் போக்கும் திறன் இந்த மூக்கிரட்டை சாற்றுக்கு உண்டு.