3 நாள் மட்டும் சாப்பிடுங்க! அடுத்த மாதம் கர்ப்பமாவது உறுதி!!

3 நாள் மட்டும் சாப்பிடுங்க! அடுத்த மாதம் கர்ப்பமாவது உறுதி!!

கல்யாணமாகி பல வருடங்கள் ஆயினும் குழந்தை இல்லையே என்று கவலையுடன் இருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான அற்புதமான மருந்து இதை நீங்கள் மூன்று நாள் மட்டும் சாப்பிடுங்க அடுத்த மாதம் கர்ப்பம் ஆவது உறுதி.

தேவையான பொருட்கள் :

1. சாலியா விதை நூறு கிராம்
2. கருப்பட்டி தேவையான அளவு
3. நெய் தேவையான அளவு
4. நாட்டுக்கோழி முட்டை

செய்முறை:

1. சாலியா விதைகளை நாட்டு மருந்து கடைகளில் கேட்டீர்கள் என்றால் தருவார்கள். இது எள் போலவே இருக்கும் ஆனால் உங்களுக்கு அதன் கலர் அதாவது நிறம் மாறி இருக்கும்.

2. சாலியா விதைகளை 100 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

3. வாணலியை அடுப்பில் வைத்து சாலியா விதைகளை சட்டியில் போட்டு மிதமான சூட்டில் சாலியா விதைகள் பொரிந்து வரும் அளவிற்கு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

4. சூடு ஆறிய பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் அதை கொட்டிக் கொள்ளுங்கள்.

5. எந்த அளவிற்கு சாலியா விதைகள் உள்ளனவோ அந்த அளவிற்கு கருப்பட்டியை சேர்த்துக் கொள்ளுங்கள்.

6. கொஞ்சம் கொஞ்சமாக நெய்யை விட்டு சிறு சிறு உருண்டைகளாக பிசைந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

7. இப்பொழுது சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்ததை ஒரு கண்டெய்னரில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் இதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். அதாவது உங்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் முதல் நாளிலிருந்து மூன்று நாட்கள் வரை ஒவ்வொரு வேலையும் இந்த உருண்டையை உணவு சாப்பிட்ட பின் சாப்பிட்டு வர வேண்டும். அதாவது மூன்று நாட்கள் மூன்று வேலை மொத்தம் ஒன்பது உருண்டைகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த உருண்டையை சாப்பிட்ட பின் ஒரு நாட்டுக்கோழி முட்டையை பச்சையாக அப்படியே வாயில் ஊற்றி சாப்பிட வேண்டும்.

இவ்வாறு மூன்று நாட்கள் சாப்பிட்டு வரும் பொழுது உங்கள் கர்ப்பப்பையில் உள்ள அனைத்து கழிவுகளும் வெளியே வரும் அதன் பின் ஆண் பெண் கூடும் பொழுது அடுத்த மாதமே கர்ப்பம் ஆவது நிச்சயம்.