சிறுபூளை கசாயம், கல் அடைப்பு நீரடைப்பிற்கு.. ஏட்டு பிரதி முறை
சிறுபூளை கசாயம், கல் அடைப்பு நீரடைப்பிற்கு.. ஏட்டு பிரதி முறை
செய்பாகம்:
சிறுபீளை வேர் மூக்கிரட்டை சித்தாமுட்டி உலர் திராட்சை சிறு நெருஞ்சில் சீரகம் வகைக்கு 100 கிராம் வீதம் எடுத்து தூள் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேற்கண்ட கசாய பொடி ஒரு தேக்கரண்டி 200 M.l.நீரில் போட்டு 100 மில்லியாக சுண்டக் காய்ச்சி தினம் மூன்று வேளை குடித்து வர
கல் அடைப்பு நீர் அடைப்பு எரிச்சலுடன் சிறுநீர் கழித்தல் மூத்திரக் கடுப்பு சொட்டு முத்திரம் சிறுநீரக வீக்கம் யூரியா யூரிக் அமிலம் கீரியேட்டின் போன்ற உப்புகள் பிரியாமை இரத்தசோகை கால் பாதம் வயிறு முகம் ஊதல் வீக்கம் வயிறு உப்புசம் பொருமல் குமட்டல் வாந்தி மூச்சுவிட சிரமம் திணறல் தீரும்.
குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு வரும் நீரடைப்பு கால் பாத வீக்கத்திற்கு நல்ல பலன்களை தரும்.
கர்ப்ப ரக்க்ஷா கசாயம் என அனைத்து ஆயுர்வேத மருந்தகங்களில் இக்கசாயம் கிடைக்கும். வைத்தியர்களின் ஆலோசனை பெற்று கர்ப்பிணிகள் இக்கசாயத்தை பயன்படுத்தவும்.