மூலிகை பற்பொடி
மூலிகை பற்பொடி :
மூலிகை பற்பொடி கொண்டு பல் துலக்கி வர வாய் துர்நாற்றம், பல், காரை, பல் கூச்சம், பல் சொத்தை ஆகியன தீரும்.
தேவையான பொருட்கள் :
கடுக்காய் தோல் : 50கிராம்
தான்றிக் காய் : 50கிராம்
வேப்பம்பட்டை : 50கிராம்
வேலம்பட்டை : 50கிராம்
ஆலம் விழுது : 25கிராம்
கிராம்பு : 5 கிராம்
அக்காகாரம் : 2கிராம்
மேற் கூறியவைகளை தனித் தனியே சுத்தித்துப் பொடித்துச் சலித்துக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனைக் கொண்டு பல் துலக்கி வர வாய் துர்நாற்றம், பல், காரை, பல் கூச்சம், பல் சொத்தை ஆகியன தீரும்.