உங்க காது சரியா கேட்கவே இல்லையா?இதை மட்டும் செய்து பாருங்கள் அப்பறம் உங்களுக்கே தெரியும்!…

உங்க காது சரியா கேட்கவே இல்லையா?இதை மட்டும் செய்து பாருங்கள் அப்பறம் உங்களுக்கே தெரியும்!…

நம் அனைவருக்கும் பொதுவாக காது வலி இருக்கும் அப்படி காது வலி இருப்பவர்களுக்கு பலவிதமான வலிகள் ஏற்படும். காதில் மட்டுமே பிரச்சினை இருந்தால் காது வலி ஏற்படுவதில்லை. வாய்ப்புண், நாக்கு புண், பற்சொத்தை, பல் வலி போன்ற காரணங்களாலும் காது வலி ஏற்படும். அதுமட்டுமல்லாமல் வேறு சில காரணங்களாலும் காது வலி, காது அடைப்பு, குடைச்சல் போன்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

இதில் நோய் தொற்றுகள், டான்சில் என்னும் சதை வளர்ச்சி, சைனஸ் போன்றவற்றாலும் பிரச்சினைகள் காதில் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. கழுத்திலுள்ள எலும்பு தேய்மானம் அடைந்தாலும் காதிற்கு அதிக பாதிப்பு ஏற்படும். இப்படி பல்வேறு பிரச்சினைகளால் ஏற்படக்கூடிய காது தொடர்பான தொந்தரவுகளை நம் வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களை வைத்து எளிதாக குணப்படுத்தலாம். பொதுவாக காது பிரச்சினை இருப்பவர்கள் பட்ஸ் போன்றவற்றை பயன்படுத்துவதுண்டு. எந்த காரணங்கள் கொண்டும் பட்ஸை உபயோகப்படுத்தக்கூடாது. இது மேலும் மேலும் தொந்தரவை ஏற்படுத்துமே தவிர, வலியை குறைக்க வழி செய்யாது.

காதில் வலி இருந்தால் பலரும் தேங்காய் எண்ணெயை ஊற்றுவார்கள்.லேசான காது வலிக்கு மல்லிகை எண்ணெயை ஊற்றினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக வீட்டில் இருக்கும் ரெண்டு நாட்டு பூண்டை இடித்து சாறு எடுத்து இரண்டு சொட்டு காதுக்குள்ளே போகும்படி விட வேண்டும்.பின்னர் அரை மணி நேரத்தில் அசைக்காமல் அப்படியே வைத்திருந்தால் காது வலி மெல்ல மெல்ல குறை ஆரம்பித்து விடும். நாட்டுப்பூண்டு ரோஸ் நிறத்தில் இருக்கும்.இவ்வாறு செய்தோமானால் நல்ல காதுகள் கேட்கும்.நீங்களும் இதை செய்து பாருங்கள் நிச்சயமாக பலன் கிடைக்கும்.