நசியத்தைலம் அனுபவ முறை

நசியத்தைலம் அனுபவ முறை 

நொச்சியிலை சாறு
தும்பையிலைச்சாறு
துளசிச்சாறு
மிளகு
சுக்கு
கஸ்தூரிமஞ்சள்
கோரைக்கிழங்கு

 ஆகியவற்றை 
நல்லெண்ணெய்யில் கலந்து தைலமாகக் காய்ச்சி கடுகு பக்குவத்தில் பதப்படுத்தி வைத்துக் கொள்ளவும்.

மூக்கில் நசியமிட பீனீசம் சார்ந்த அனைத்து நோய்களும் நீங்கும்.
இது எங்களின் பாரம்பரிய முறைத்தைலம்.

மிக எளியமுறைத்தைலம் ......

மேற்கண்ட சரக்குகளையும் மூலிகைகளையும் முறைப்படி சூரணித்து வஸ்திரகாயம் செய்து கொண்டு அதை நசியப்பொடியாகவும் பயன்படுத்தலாம் ..

நன்றி.