தைராய்டு நோய்க்கு ஒரு எளிமையான வீட்டு வைத்தியம்

தைராய்டு நோய்க்கு ஒரு எளிமையான வீட்டு வைத்தியம்.:

தேவையான பொருட்கள்.:

தண்ணீர் - 250 மி.லி,
கொத்தமல்லி - 100 கிராம்,
மிளகு - 25 கிராம்,
பனை வெல்லம் - தேவையான அளவு.

செய்முறை.:

 முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக் கொள்ளவும்.

பிறகு  கொத்தமல்லி மற்றும் மிளகு ஆகியவற்றை தனித்தனியே எடுத்து மிதமான சூட்டில் வறுக்கவும்.

பிறகு வறுத்த பொருட்களை தனித்தனியே இடித்து நன்கு பொடியாக்கவும்.

இந்த பொடியை எல்லாம் ஒன்றாக சேர்த்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக் கொள்ளவும்.

பிறகு 250 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.

மேலும் தண்ணீருடன் இடித்த பொருட்களையும் இரண்டு தேக்கரண்டி சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

மேலும் இதனுடன் பனை வெல்லம் சேர்த்துக்கொள்ளவும்.

இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

இந்த நீரை தினந்தோறும் காலை மற்றும் மாலை குடித்து வந்தால் தைராய்டு முற்றிலுமாக நீங்கும்.