சர்க்கரை நோயாளிகளுக்கு குட் நியூஸ்...

சர்க்கரை நோயாளிகளுக்கு குட் நியூஸ்... 

இன்சுலின் சாலட் சாப்பிடுங்க... இயற்கையான முறையில் உங்களது உடலில், இன்சுலின் சுரந்து கொண்டே இருக்கும்... இயற்கையான முறையில் எளிமையான மருந்து இது.

இன்சுலின் சாலட்!
தேவையானவை: 
இன்சுலின் செடி இலை - 1, ஊறவைத்த வெந்தயம் - 50 மி.கி (இரவே வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.)

செய்முறை: 
ஒரு தட்டில் ஊறவைத்த வெந்தயத்தைப் போட்டு, அதில் நறுக்கிய இன்சுலின் செடி இலையை சேர்த்துக் கிளறி, ஒருநாளைக்கு மூன்று டீஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வரலாம். சாப்பிட்டு முடித்த பின்னர், ஊறவைத்த வெந்தய நீரைக் குடிக்க வேண்டும். காபி, டீ குடிக்கக் கூடாது.

பலன்கள்
இன்சுலின் செடியின் பெயர் கோஸ்டம் (Kostum) வீட்டில் செடி வளர்க்க முடியாதவர்கள், நாட்டுமருந்துக் கடையில் வாங்கிக்கொள்ளலாம்.

இதில் உள்ள கோரிக் ஆசிட், கணையத்தின் பீட்டா செல்களைத் தூண்டும். இன்சுலின் சுரக்க உதவும்.

வெந்தயம், நார்ச்சத்து நிறைந்தது. கெட்ட கொழுப்பை கரைக்கக்கூடியது. இதயத்துக்கு நல்லது. மலச்சிக்கல் தீரும்.

சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

இந்த இன்சுலின் செடி அனைத்து நர்சரி கார்டனிலும் கிடைக்கும்...