IMMUNITY & STAMINA'

இன்றைக்கு உலகமே பேசும் ஒரு விஷயம் ' IMMUNITY & STAMINA'

IMMUNITY & STAMINA' ஒரு நாளில் அல்லது over a night-ல வந்திடுமா?

இது உங்களின் உணவுப் பழக்கம், உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் முறைகள் மூலம் வருவது, என்ன சாப்பிடுறோம், எவ்வளவு சாப்பிடுறோம், உடலை எப்படி பேணி பாதுகாக்கிறோம் என்பதை பொறுத்தது

சரி நான் IMMUNITY increase பண்ணனும், நான் என்ன பண்றது?

* IMMUNITY என்பது நமது உடல் தசைகள் (Muscles), கொழுப்பு (Fat), வளர்சிதை மாற்றம் (Metabolism)  இவைகளை எல்லாம் பொறுத்தது,  so  இதெல்லாவற்றுக்கும் அடிப்படை உண்ணும் உணவு (40% carbohydrates +30%Protein +30%Fiber, vitamin & Mineral ), அதற்கேற்ற உடற்பயிற்சியும் மிகவும் அவசியமானதாகும்

நுரையீரல்  (Lungs Immunity)

 பிராணயாமம் அதாவது மூச்சை நன்றாக  உள்ளிழுத்து ( 1:2 ratio, ஒரு மடங்கு மூச்சை உள்ளிழுத்து சற்று இறுத்தி பின் 2 மடங்கு வெளிவிட வேண்டும்) இதன் அடிப்படையில் இருந்தால் நுரையீரல் எதிர்ப்புத் திறன் நன்றாக இருக்கும்

இதயம் (Heart beat rate )72-ல் 

உடல் முழுவதும் இரத்த ஓட்ட இயக்கம் இருக்கும் ஆனால் நல்ல உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி இருந்தால் heart beat rate 62 /65 -லேயும் ஆரோக்கியமாகவும் இரத்த ஓட்டம் சீராகவும் இயங்கும் 

தூக்கம் (6-7Hours sound deep sleep)

நல்ல ஆரோக்கியமான தூக்கம் மனித உடலில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும்  தூக்கம் பாதிப்பு ஏற்பட்டாலும் ஆரோக்கியம் கெடுதல் காரணமாக வளர்சிதை மாற்றம் ஏற்பட்டு நோய் எதிர்ப்புத் திறன் குறையும்

கோபம் ( Stress ) 
அதிக கோபம் வளர்சிதை மாற்றத்திற்கு வழிவகுக்கும்,  உடல் நோய் எதிர்ப்புத் திறன் குறையும்

பார்த்து, படித்து, மருந்து, மாத்திரை, மூலிகைகள் , கசாயம் சாப்பிட்ட உடனேயே ஒரே நாளில் நோய் எதிர்ப்பு திறன் வந்திடுமா?

கண்டிப்பாக வராது, அதனுடன் மேற்சொன்ன வாழ்வியல் முறைகளால் வருவது. காரணம் 'கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்தே வைரஸ், பாக்டீரியாக்கள் இருக்கு 'ஆனால் அதில் நல்ல வைரஸ், பாக்டீரியாவும் இருக்கு, கெட்டதும் இருக்கு. அவரவர் உடலில் எந்த வைரஸ், பாக்டீரியாக்கள் இருக்கிறதோ அதை பொருத்தே அவரவர் உடல் நலம் இருக்கும்

So Choice is yours இந்த செய்தி கிடைத்தப் பின்னும் அப்படியே இருக்கலாம் அல்லது இனிமேலாவது உங்களுக்காவும், உங்களை நம்பியுள்ள குடும்பத்தாருக்காவும் உங்கள் உடலை பேணி பாதுகாத்துக் கொள்ளுங்கள். காரணம் ஒவ்வொருவருக்கும் கை ரேகை, கருவிழியும் Unique and different அதுபோலத்தான் ஒவ்வொருவரது Health condition -ம் தனித் தன்மையுடனேயே இருக்கும்...

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.......!!!!