சுகப் பிரசவம் உண்டாக நார்த்தம் பழம் சாப்பிடுங்கள்...
சுகப் பிரசவம் உண்டாக நார்த்தம் பழம் சாப்பிடுங்கள்.:
இன்று வளர்ந்து வரும் காலகட்டத்தில் சுகப்பிரசவம் என்றால் என்ன? என்று கேட்கும் அளவிற்கு மகப்பேறு அறுவை சிகிச்சை முறை பரவியுள்ளது.
அந்த காலத்தில் அறுவை சிகிச்சை இல்லாமலேயே சுகப் பிரசவம் எளிதாக நடந்தது.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் அது முற்றிலும் தலைகீழாக மாறிப்போய் உள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் அடைய எளிய மருத்துவம்.
மருத்துவம்...
கர்ப்பிணிப் பெண்கள் நார்த்தம்பழச் சாற்றினை தண்ணீரில் தேன் கலந்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்.
இந்த நார்த்தம் பழ சாற்றினை அருந்தி வந்தால் ரத்தம் சுத்தமடையும் மற்றும் உடல் வலுப்பெறும்.