தொங்கும் தொப்பையை குறைக்க சோம்பு தீநீர்...

தொப்பையைக் குறைக்க, வயிற்றைச் சுற்றி உள்ள கொழுப்பை கரைக்க, எடை குறைய எளிய  மருத்துவம்...

 

உடல் எடை குறைந்தாலும் வயிறு குறையாமல் தொப்பை குறையாமல் தொங்கிக் கொண்டு இருக்கும்.  தொப்பையைக் குறைப்பது எப்படி என்று தெரியாமல் பலர் வழி தேடி அலைகின்றனர். இதற்கு மிக சிறந்தாக தீர்வு ஆக சோம்பு தீநீர் பயன்படுகிறது.

 

சோம்பு தீநீர்

சோம்பு தீநீரை நாள் தோறும் தொடர்ந்து பயன்படுத்தி வர  வயிறு தொப்பை வேகமாகக் குறைந்து கொண்டுவரும். மாத விலக்குப் பிரச்சினைகள், கரு முட்டை,  நீர்க் கட்டிகள் பிரச்சினைகளில் நல்ல மாற்றம்  ஏற்படும்.

 

எப்படி பயன்படுத்துவது?

 இதை காலை மதியம் இரவு என மூன்று வேளைகளும் உணவுக்கு முப்பது நிமிடங்களுக்கு முன்னதாகக் குடித்து வர தொப்பை படிப்படியாகக் குறைந்து வரும்.

 

எவ்வாறு செயல்படுகிறது?

உடலின் வளர் சிதை மாற்றத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தி சத்துக்கள் உடலில் முறையாக சேர செயல்பட உதவும் இந்த சோம்பு தீநீர்.

நாம் சாப்பிடும் உணவில் கொழுப்புகள் இருந்தாலும் உடம்பில் சேராமல் இருக்க வெளியேற செய்து  உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

 

எந்தெந்த இடங்களில் கொழுப்பை கரைக்கிறது?

குறிப்பாக பெண்களின் தொப்பை, தொடைப் பகுதி, பிட்டப் பகுதி, மார்பகம் போன்ற இடங்களில் தேங்கும் தேவையற்ற கொழுப்புகளைக் குறைக்க உதவுகிறது இந்த சோம்பு தீநீர்.

 

சர்க்கரை நோயாளிகளுக்கு

சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு  பசி மற்றும் சிறுநீர் கழிப்பது அதிகமாக இருக்கும். சோம்பு தீநீர் குடித்து வர பசியும் சீராக இருக்கும் சர்க்கரையின் அளவும் சீராக இருக்கும்.

 

உள்ளுறுப்புகளை நெறிப்படுத்தி நச்சுகளை வெளியேற்றுகிறது

கல்லீரல் கணையம் செயல்பாட்டில் காணப்படும் ஒருங்கிணைப்பை சரி செய்து உடம்பில் இருக்கும் தேவையற்ற நச்சுப் பொருட்களை நீக்கி ஆழ்ந்த தூக்கத்துக்கு வழி வகுக்கும் தூக்கம் இன்மை பிரச்சினைக்கு தீர்வாக சோம்பு தீநீர் அமையும். உடல் புத்துணர்வு பெரும். மூளை சுறுசுறுப்பு அடையும். உடலில் இருக்கும் கழிவுகள் குறிப்பாக தேவையற்ற நீர் சத்து கழிவுகள் வெளியேறும்.

 

யூரிக் ஆசிட் பிரச்சினைகள்

உடலில் தேங்கும் தேவையற்ற யூரிக் ஆசிட்டை உடலை விட்டு வெளியேற்றும் பண்பு சோம்பு தேநீருக்கு உண்டு. கவுட் என்ற ஆர்த்திரிடிஸ் நோயாளிகளின் மூட்டு வீக்கம் வலிகள் கணுக்கால் வீக்கம் உள்ளவர்களுக்கும் உதவும் இந்த சோம்பு தீநீர்.

 

உடல் எடையில் மிகப்பெரிய மாற்றம்

உடலில் சேரும் நச்சுகள் குறைக்க சோம்பு தீநீர் ஒரு நல்ல மருந்து,

இந்த தீநீர் குடிக்க ஆரம்பிக்கும் முன் உங்கள் தொப்பையின் அளவை எடுத்துக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்ட பின் மறுபடியும் உங்கள் தொப்பையின் அளவை எடுத்துப் பார்க்கும்போது மிகப்பெரிய மாற்றத்தைக் காண்பீர்கள்

உடல் எடை குறைய விருப்பம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக உணவுக்கு முன் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகக் குடிக்க வேண்டும். மற்றவர்கள் உணவுக்குப் பின்னரும் குடிக்கலாம்.  சோம்பு உடல் கழிவை வெளியேற்றும் நல்ல மருந்து

உடல் உற்சாகம் அடைய, சோர்வு நீங்க, குறிப்பாக தைராய்டு நோய் உள்ளவர்கள் சோர்வு நீங்க, காலை மாலை  டீ காப்பி  குடிப்பதை நிறுத்தி விட்டு சோம்பு தீநீர் குடித்து வர உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை உணர முடியும்.

 

இதை மருந்தாக அல்ல மூலிகைத் தேநீராகப் பயன்படுத்தி நலமுடன் வாழ முடியும். 

 

 

தொப்பையைக் குறைக்கும், வயிற்றைச் சுற்றி உள்ள கொழுப்பை கரைக்கும், தொடைப்பகுதி, இடுப்புபகுதியில் எடை குறைக்கும் சோம்பு தீநீர் தேவைக்கு 

 

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 


 

kEYWORDS:

உடல் எடை குறைய உணவு வகைகள், உடல் எடை குறைய வழிகள், உடல் பருமன் குறைய, உடல் எடையைக் குறைக்க தொப்பை குறைக்க, உடல் எடையைக் குறைக்க, உடல் பருமன் குறைய, உடல் பருமனால் ஏற்படும் விளைவுகள், உடல் பருமன் குறியீடு, உடல் பருமன் நோய், குண்டான பெண்கள், குண்டான முகம், குண்டான முகம் இளைக்க, குண்டான பெண், குண்டான ஆண்கள், குண்டான உடம்பை குறைப்பது எப்படி, குண்டான உடல் மெலிய, அதிக எடை, அதிக எடை குறைய, அதிக உடல் எடை, எடை குறைப்பு, எடை குறைப்பது எப்படி, எடை மெஷின் விலை, எடை குறைப்பு உணவுகள், எடை குறைக்க எளிய வழிகள், மூட்டு வலி சித்த மருத்துவம், மூட்டு வலி வர காரணம், மூட்டு வலி, மூட்டு வலி மருத்துவம், மூட்டு வலி குறைய, மூட்டு வலி குணமாக, மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம், மூட்டு வலி இயற்கை மருத்துவம், வாயு தொல்லை நீங்க, வாயு தொல்லை வீட்டு மருத்துவம், வாயு தொல்லை அறிகுறிகள், வாயு தொல்லை குறைய, வாயு பிரச்சனை, வாயுத் தொல்லை அறிகுறிகள்,

கொழுப்பை குறைக்க நார்ச்சத்து உணவு, கொழுப்பை குறைப்பது எப்படி, கொழுப்பை குறைக்க, கொழுப்பை கரைக்கும் உணவுகள், கொழுப்பை கரைக்க, கொழுப்பை குறைக்கும் உணவு, கொழுப்பை குறைக்கும் வழிகள், கொழுப்பை குரைக்க, கொழுப்பை கரைப்பது எப்படி, எடை குறைப்பு, எடை குறைப்பது எப்படி, எடை குறைப்பு உணவுகள், எடை குறைக்க எளிய வழிகள், எடை குறைய வழிகள், எடை குறைய பாட்டி வைத்தியம், எடை குறைக்கும் உணவுகள்,

சோம்பு, சோம்பு தீநீர், சோம்பு பயன்கள், சோம்பு தீமைகள், சோம்பு in English, சோம்பு தண்ணீர் தீமைகள், சோம்பு தண்ணீர் எப்படி சாப்பிட வேண்டும், சோம்பு சாப்பிடலாமா, சோம்பு தண்ணீர் குடிக்கலாமா, சோம்பு meaning in tamil, சோம்பு தண்ணீர் தயாரிப்பது எப்படி, சோம்பு தண்ணீர் செய்முறை, சோம்பு தண்ணீர் பயன்கள், தினமும் சோம்பு தண்ணீர், சோம்பு நீர் பயன்கள், சோம்பு நீர், சோம்பு நீர் நன்மைகள், சோம்பு நீரின் பயன்கள், சோம்பு நீர் குடித்துவிட்டு டீ குடிக்கலாமா, சோம்பு நீர் எப்படி செய்வது, ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர், ஊளைச் சதையை குறைக்க சில வழிகள்,

 

sombu theeneer, sombu in English, sombu in tamil, sombu in english name, sombu meaning in English, sombu water benefits, sombu seeds in English, sombu water benefits in tamil, sombu benefits in tamil, sombu thanni, sombu thanni benefits in tamil, fennel seeds in tamil, fennel seeds tamil meaning, fennel seeds benefits, fennel seeds benefits in tamil, fennel seeds in tamil name, fennel seeds for weight loss, fennel seeds during pregnancy, fennel seeds water benefits, fennel seeds for weight loss in tamil, fennel seeds for weight lose, fennel seeds water for weight loss, how to drink fennel seeds water for weight loss, how to prepare fennel seed water for weight loss, how to use fennel seed water for weight loss, weight loss, weight loss seeds in tamil, fennel seeds for weight loss in tamil, obesity weight loss, Herbs to lose weight, Herbs to lose water weight, Herbs to lose visceral fat, Herbs to lose with pcos, Herbs to lose body fat, Herbs to lose weight after pregnancy, Herbs to lose weight while breastfeeding, Weight loss tips, Weight loss foods, Weight loss diet, Weight loss tip in tamil, Weight loss tablets, Weight loss sidha medicine, Arthritis meaning in tamil, Arthritis in tamil, Arthritis cure, Arthritis symptoms, Arthritis pain, Arthritis treatment,

Knee pain, Knee pain in tamil, Knee pain relief, Knee pain home remedies in tamil, Knee pain reasons, Knee pain home remedies, Fat burner, fat loss diet, fat loss, fat to fit, LDL cholesterol, LDL cholesterol levels, LDL vs HDL, LDL full form, LDL cholesterol meaning, HDL cholesterol, HDL cholesterol level, HDL full form, HDL cholesterol Low, HDL normal value, Intestinal gas treatment, Intestinal gas remedies, Intestinal gas medicine, Intestinal gas symptoms, Intestinal gas home remedies, Intestinal gas pain, Intestinal gas meaning, Intestinal gas causes, Intestinal gas relief, இடுப்பு தொடை சதை குறைய, இடுப்பு சதை குறைய வழிகள், iduppu sathai kuraiya drink, தொடை சதையை குறைப்பது எப்படி, தொடை கொழுப்பை குறைப்பது எப்படி, அடிவயிறு தொப்பை குறைய என்ன செய்ய வேண்டும், அடி வயிறு தொப்பை குறைய, அடிவயிறு கொழுப்பு குறைய, கழுத்து சதையை குறைப்பது எப்படி, கன்னத்தில் சதை குறைய, பிட்டம் சதை குறைய,