ஆண்மை சக்தி மாத்திரை, ஆண்மை சக்தி அதிகரிக்க மருந்து, ஆண்மைக் குறைபாடு, ஆண்மைக் குறைவு சரியாக மருந்து
ஆண்மை சக்திக்கு சூரணம, செந்தூரம் இழந்த ஆண்மை - இழந்த சக்தியை மீட்டு கொடுக்கும் - தாது புஷ்டி சூரணம் தாது விருத்தி சூரணம் ஆண்மையை விருத்தி செய்வதில் மிகவும் சக்தி வாய்ந்தது. இது வெறும் ஆண்மை விருத்தி மாத்திரை மட்டுமல்ல. நம் உடலில் உள்ள சப்த தாதுக்களை நல்ல நிலையில் இருத்தி, உடலின் ஆரோக்கியத் தன்மையை மேம்படுத்தும். சப்த தாதுக்கள் என்னும் ஏழு வகைத் தாதுக்கள் நம் உடலில் சரியாக இருந்தால், உடலில் நோய்கள் என்பதே இல்லை.சர்க்கரை வியாதி, சப்த தாதுக்களின் குறைவால்தான் நேருகிறது. சர்க்கரை வியாதியால் தாதுக்கள் நலிந்து, அந்தரங்கம் என்பது வெறும் மனதின் ஆசையுடன் நின்று விடுகிறது, உடல் தன் இயலாமையால் ஒத்துழைப்பதில்லை. இந்த இயலாமை, பல குடும்பங்களில் விவாகரத்து என்ற மோசமான நிலை வரை சென்றுவிடுகின்றன. இந்த பிரச்சினையை இந்த தாது விருத்தி சூரணம் குறைந்தது 1 மண்டலத்தில் சரி செய்யும். பல கூடாத பழக்க வழக்கங்களால் உண்டான வெட்டையினால் ஏற்பட்ட மற்ற உடல் பாதிப்புகளையும் இது விரைவில் குணமாக்கும். சப்த தாதுக்கள் என்பன, நிணநீர், இரத்தம், தசை,கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை மற்றும் சுக்கிலம் ஆகியனவாகும்.