Posts

HOME PAGE

Image
  K7 HERBO CARE இயற்கை வாழ்வியல் வைத்தியசாலை   எங்கள் K7 HERBO CARE -ன் இயற்கை வாழ்வியல் வைத்தியசாலை யில் சர்க்கரை நோய், பக்கவாதம், ஆண்மைக் குறைவு, மூலம், சோரியாஸிஸ் மற்றும் மகப்பேறின்மை போன்ற நோய்களை சித்த, ஆயுர்வேத மருந்துகள், உணவுக் கட்டுப்பாடுகள் மூலமாக முழுமையாக குணப்படுத்துகிறோம்.           நேரில் வர முடியாத வெளியூரில் இருக்கும் நோயாளிகளுக்கு தொலைபேசி மூலமாக ஆலோசனையும், கூரியர் மூலமாகவும் மருந்துகள் அனுப்புகிறோம். In our K7 HERBO CARE 's Natural Living Hospital , We have taken the treatment for Diabetes, Stroke, Impotence, Haemorrhoids, Psoriasis and Infertility. We are completely curing the above Diseases by Siddha, Ayurvedic Medicines and Diet. We also send the Medicines by Courier and Phone Counseling for the outstation patients who cant come in person. Home பிரண்டை உப்பு                            Pirandai Salt   பக்கவாதம் குணமடைய             ஆண்மை குறைவு         சர்க்கரை நோய் சிகிச்சை    மூலநோய் குணமடைய To Cure Paralysis     மேற்கண்ட சிகிச்ச

வெயில் மற்றும் நம் தீய பழக்க வழக்கங்களினால் வரும் உடல் சூட்டை குறைக்க...

வெயில் மற்றும் நம் தீய பழக்க வழக்கங்களினால் வரும் உடல் சூட்டை குறைக்க... முக்கியமாக அதிக நேரம் வெயிலில், வெளியில் பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்து இருப்பவர்களுக்கும் ஏற்படுகிறது, இதனால் நம்  முடி முதல் அடி வரை உள்ள அனைத்து உற்ப்புகளும் ஆரோக்கியத்தை இழக்கிறது, இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வயிற்று வலி மற்றும் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்தர்கள் அன்றைய காலகட்டத்திலேயே சொல்லி வைத்து சென்ற ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம். தேவையான பொருள்கள் :  1.நல்லெண்ணெய்  2.பூண்டு  3.மிளகு செய்முறை :  நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். எண்ணெய் இலேசாக சூடாகியதும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின் (இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழு