30 நாட்களில் உடலில் அதிகமாக உள்ள கெட்ட கொலஸ்டிராலை குறைக்கும் அற்புத உணவு!
30 நாட்களில் உடலில் அதிகமாக உள்ள கெட்ட கொலஸ்டிராலை குறைக்கும் அற்புத உணவு! உங்களுக்கு ஹோட்டல் உணவு அதிகம் பிடிக்குமா? உடற்பயிற்சி செய்யும் பழக்கமே இல்லையா? அப்படியெனில் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புக்கள் அதிக அளவில் தங்கியிருக்க வாய்ப்புள்ளது. பொதுவாக ஹோட்டல் உணவுகளில் கெட்ட கொழுப்புக்கள் மற்றும் சர்க்கரை அதிகமாக இருக்கும். இந்த உணவுகளை தொடர்ச்சியாக உட்கொண்டு வரும் போது, உடலில் கொலஸ்டிராலின் அளவு அதிகரித்து, உயர் கொலஸ்டிரால் பிரச்சினையை சந்திக்கக் கூடும். என்ன தான் கொலஸ்டிரால் உடலில் சில முக்கிய பணிகளை செய்து வந்தாலும், அதன் அளவு அதிகமாகும் போது, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் பல நோய்களுக்கு உள்ளாக்கும். இங்கு கொலஸ்டிராலைக் குறைக்க மருத்துவர்களே பரிந்துரைக்கும் ஓர் அற்புத உணவு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தயாரித்து, அவற்றை உட்கொண்டு வர, விரைவில் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம். தேவையான பொருட்கள்: விதை இல்லாத கருப்பு பேரிச்சம் பழம் – 3-4 இஞ்சி சாறு- 2 டீஸ்பூன் பேரிச்சம் பழம் பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த குழாய்களில் உள்ள அடைப