Posts

ஆண்மை அதிகரிக்கும் இயற்கை வழிகள்

  ஆண்மை அதிகரிக்கும் இயற்கை வழிகள் ஆண்களின் ஆரோக்கியத்தில் பாலியல் சக்தியின் முக்கியத்துவம் இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க நாம் கவனம் செலுத்துகிறோம். அதேபோல  ஆண்களுக்கு பாலியல் ஆரோக்கியம்  மிக முக்கியமானது. விந்தணுக்கள் உயிரணுக்களை தாங்கி அடுத்த தலைமுறையை உருவாக்கும் திறன் கொண்டவை என்பதால், இது சாதாரண விஷயம் அல்ல. விறைப்புத் தன்மை பிரச்சினை – அடிப்படை சிக்கல் இன்றைய ஆண்களில் காணப்படும் முக்கிய பிரச்சினை  விறைப்பு குறைபாடு  தான். உறுப்பின் விறைப்பு குறைவது விந்து நீர்த்துப் போதல் மிக வேகமாக விந்து வெளியேறுதல் இவை அனைத்துக்கும் அடிப்படை காரணம் விறைப்புத் தன்மை குறைவு. இதை இயற்கையான உணவுகள், மூலிகைகள் மற்றும் சித்த மருத்துவத்தின் மூலம் சரி செய்யலாம். ஆண்மை அதிகரிக்கும் இயற்கை உணவுகள் பாதாம், வால்நட், நட்ஸ்  – நரம்பு வலிமையை அதிகரிக்கும். மாதுளை, தர்பூசணி, பெர்ரி பழங்கள்  – வயாக்ரா போன்ற இயற்கை சக்தி தரும். மீன், கடல் உணவுகள்  – ஓமேகா-3 கொழுப்பு அமிலம் கொண்டதால் விந்தணுக்களை வலுப்படுத்தும். பால், தக்காளி, முர...