Posts

Showing posts with the label சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் ஆரம்ப நிலை, சர்க்கரை நோய் ஆரம்ப அறிகுறிகள், சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள், சர்க்கரை நோய் அறிகுறிகள்

Image
  சர்க்கரை நோய் ஆரம்பநிலை.. இந்த அறிகுறிகள் எல்லாம் சர்க்கரை நோய் ஆரம்பத்துக்கான அலாரமாகவும் இருக்கலாம்..   வரும் முன் காப்போம் என்பது எல்லா நோய்க்கும் பொருத்தமாக இருக்கும் என்றாலும் மிகச்சரிய பொருத்தம் என்பது சர்க்கரை நோய்க்கு என்றே சொல்லலாம். சில குறிப்பிட்ட அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் சர்க்கரை நோயை எப்போதும் கட்டுக்குள் வைக்கலாம். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக சர்க்கரை பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள் என்னென்ன அறிகுறிகள் என்பதை பார்க்கலாம்.   சர்க்கரை நோய் இரத்தத்தில் அதிக அளவு குளுக்கோஸ் சேரும் போது அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகிறது. சர்க்கரை நோய் டைப்-1, டைப்-2 என்று இருவகைப்படுகிறது. ஒன்று கணையத்தில் இன்சுலின் சுரப்பு இல்லாமல் போவதால் உண்டாவது டைப் -1 சர்க்கரை நோய். பெரும்பாலும் குழந்தைகளுக்கு இது உண்டாகிறது. இவர்களுக்கு மாத்திரைகளும் ஊசிகளும் கட்டாயம். டைப் -2 சர்க்கரை நோயானது பெரியவர்களுக்கு உண்டாகக்கூடியது. கணையத்தில் இன்சுலின் சுரப்பு இருக்கும்.ஆனால் மிக குறைவாக இருக்கும். இவர்கள் மாத்திரைகளோடு உணவு பழக

சர்க்கரை நோய் கால் வீக்கம், சர்க்கரை நோய் கால் வலி, சர்க்கரை நோய் கால் எரிச்சல்

Image
  சர்க்கரை நோயால் வீக்கம் அடையும் கால்களுக்கான      சில டிப்ஸ்...   சர்க்கரை நோய் என்றாலே அனைவருக்கும் அலர்ஜிதான். இதைச் சாப்பிடக்கூடாது அதைச் சாப்பிடக் கூடாது என்று பல விதி முறைகள். நன்றாக சமைத்தாலும் உண்ண முடியாத நிலை இருக்கும். இனிப்பை மிகவும் விரும்பி உண்பவர்களுக்கோ சொல்லவே வேண்டாம். இனிப்பின் கிட்டவே நெருங்க கூடாது என்ற நிலை. இப்படி சர்க்கரை நோய் உள்ளவர்கள் மிகவும் சோர்வாகவும், உடல் வலியையும் உணர்வார்கள். இதில் காயம் ஏற்பட்டால் உடனே சரி ஆகாமல் படாத பாடு படுவார்கள். சர்க்கரை நோயால் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதி கால் தான். நம் உடலின் முழு பலத்தையும் தாங்குவது கால் தான். சர்க்கரை நோய் உள்ளவர்களின் கால்களுக்கு சரியான இரத்த ஓட்டம் கிடைக்காமல், அதிக வலியை ஏற்படுத்தும். உடல் அழுத்தமும், இரத்த அழுத்தமும் அதிகமாக ஏற்படுவதால், கால் வலி பல மடங்கு அதிகமாகி சிரமத்தை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட திசுக்களுக்கு சரியான அளவில் இரத்தம் ஓட்டம் கிடைக்காமல் கால் வீங்குகின்றது. கால் வீங்குவதுடன் வலியும் அதிகம் ஏற்படுகின்றது. சில நேரங்களில் கால் வீங்குவதற்கு மற்ற காரணங்கள் கூட இருக்கலாம். இத