Posts

Showing posts with the label கட்டுக்கொடி

கட்டுக்கொடி

Image
கட்டுக்கொடி Home பிரண்டை உப்பு                            Pirandai Salt சீந்தில் சர்க்கரை                           Seenthil Sugar (Giloy Satva) மூலிகை ஹேர் டை கட்டுக்கொடி மின்சாரத் தைலம் சேய் - நெய் மூங்கில் அரிசி 1. மூலிகையின் பெயர் :- கட்டுக்கொடி 2. தாவரப்பெயர் :- COCUTUS HIRSUTUS. 3. தாவரக்குடும்பம் :- MENISPERMACEAE. 4. பயன்தரும் பாகங்கள் :- இலை மற்றும் வேர் ஆகியன. 5. வளரியல்பு :- கட்டுக்கொடி ஓர் ஏறு கொடியினம். முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும், புதர்களிலும், மானாவாரி, விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது. தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் வளர்கிறது. இதன் தாயகம் வட அமெரிக்கா, ஆசியா, மற்றும் ஆப்பிரிக்கா ஆகும். 45 அடி நீளம் வரை படரக்கூடியது. பூத்துக் காய்காய்க்கும். தன் மகரந்தச் சேர்க்கையால் பழம் விடும். பழம் நீல நிறமாக 4 எம்.எம். உருண்டையானது. இலைச் சாற்றை நீரில் கலந்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். இதில் சிறு கட்டுக்கொடி,  பெருகட்டுக் கொடி என இரு வகையுண்டு. இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றே. ஒரே கட்டிலிருந்து