நிரந்தரமாக மூலநோயை குணப்படுத்த மற்றும் ஒரு வழி..

 நிரந்தரமாக மூலநோயை குணப்படுத்த மற்றும் ஒரு வழி..


அனைருக்கும் பைல்ஸ் வருவதற்கு காரணம் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறைதான். சீராக உணவு எடுத்துக் கொள்ளாமல் துரித உணவுகள் போன்றவற்றை அதிகமாக உட்கொள்வதால் அஜீரண கோளாறு ஏற்படுகிறது. இந்த அஜீரண கோளாறால் மலச்சிக்கல் ஏற்பட்டு பைல்ஸ் வந்து விடுகிறது.

இதனால் பலரும் மருத்துவரை நாடி அறுவை சிகிச்சை செய்வதும் உண்டு. இந்த பதிவில் வருவதை நீங்கள் பின்பற்றினால் மருத்துவரை தேடி ஒரு பைசா கூட செலவு செய்ய தேவை இல்லை. இதற்கு முக்கியமாக தேவைப்படும் ஒரு பொருள் தாத்தா தலை வெட்டி பூச்செடி.

இதனை பல இடங்களில் வெட்டு காய பூண்டு செடி என்றும் அழைப்பர். பைல்ஸ் பிரச்சினை உள்ளவர்களால் சரியாக உட்கார முடியாது மற்றும் நடக்கவும் முடியாது.

இந்த வெட்டுக்காய பூண்டு செடி மூலம் இவை அனைத்தையும் குணம் செய்து விடலாம். வெட்டு காய பூண்டு செடியின் இலைகளை ஒரு கை அளவு பறித்து வர வேண்டும்.

பின்பு அதனை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். ஈரப்பதம் போகும் வரை நன்றாக உலர விட வேண்டும். பின்பு அதனை ஒரு உரலில் போட்டு நன்றாக இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் பத்து மிளகையும் சேர்த்து நன்றாக தட்டி கொள்ள வேண்டும். பின்பு இதனை சிறிது சிறிது உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உருண்டையை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.

சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் மோரில் கற்கண்டு பொடியை கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர நல்ல மாற்றத்தை காணலாம்.
 

*தொடர்புக்கு*

K7HERBOCARE

84, பசுபதி நகர்,

தபால் தந்தி நகர் மெயின் ரோடு,

மதுரை-17.

போன் & வாட்ஸப் 1: 96294-57147

போன் & வாட்ஸப் 2: 90250-47147