10 நாட்கள் உள்ளங்காலில் தேய்த்து வர கண்பார்வை 10 மடங்கு அதிகரிக்கும்!!

10 நாட்கள் உள்ளங்காலில் தேய்த்து வர 

கண்பார்வை 10 மடங்கு அதிகரிக்கும்!!


கண்பார்வை சரியில்லாமல் இருக்கிறது என்று கவலைப்படும் மக்களே 10 நாட்கள் உள்ளங்காலில் இதனை நீங்கள் தேய்த்து வரும் பொழுது கண்பார்வை 10 மடங்கு அதிகரிக்கும் கண்டிப்பாக இதை பயன்படுத்தி பயன்படுத்துங்கள்.

முறை 1:

1. 20 அளவு பாதாம் பருப்பு எடுத்துக் கொள்ளுங்கள்.
2. ஒரு ஸ்பூன் சோம்பு எடுத்துக் கொள்ளுங்கள்.
3. நான்கு அளவு கட்டி கற்கண்டு எடுத்துக் கொள்ளுங்கள்.
4. மேலே கூறிய மூன்றையும் மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்து கொள்ளவும்.
5. இப்பொழுது ஒரு டம்ளர் பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
6. அரைத்து வைத்த பொடியில் ஒரு ஸ்பூன் அளவு சேர்க்கவும்.
7. பால் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
8. இதை இரவு தூங்கப்போகும் முன் ஒரு டம்ளர் அப்படியே குடித்து வரவும்.

முறை 2:

1. அரை ஸ்பூன் அளவில் சுத்தமான பசு நெய் எடுத்து உள்ளங்காலில் நன்கு சூடு பறக்க ஐந்து நிமிடம் கேட்டு மசாஜ் செய்யவும்.
2. இரண்டு கால்களிலும் இதே போல் நன்கு உள்ளங்காலில் பசு நெய் வைத்து சூடு பறக்க மசாஜ் செய்யவும்.

இப்படி செய்யும் பொழுது உடலின் நரம்புகள் புத்துணர்ச்சி பெற்று கண்ணுக்கு போகும் நரம்புகளில் இரத்தம் பாய்ந்து கண்ணின் குறைபாடுகளை நீக்குகின்றது. அதனால் நீங்கள் கண்ணாடி அணியவே தேவையில்லை.

தொடர்ந்து பத்து நாள் செய்து வாருங்கள் நீங்களே மாற்றத்தை உணரலாம்.