சர்க்கரை நோயை குணப்படுத்த ஒரு மந்திரக்கோப்பை!

 சர்க்கரை நோயை குணப்படுத்த ஒரு மந்திரக்கோப்பை!

 

“இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே”

என்று ஒரு பழைய தமிழ்பாட்டு….

The Davinci Code என்று ஒரு ஆங்கிலப் படத்தில் இயேசுவின் கடைசி விருந்தில் வைக்கப்பட்ட ஒரு புனிதக் கோப்பையை பற்றி உரையாடல் வரும், அதைப் பற்றிய உண்மையை Teacher என்ற கேரக்டர் சொல்லும்போது, அனைவரும் தேடும் புனிதக் கோப்பை (மந்திரக் கோப்பை) என்பது உண்மையில் ஒரு கோப்பையல்ல, அது ஒரு பெண்ணின் கர்ப்பப்பையை குறிக்கும் என்று சொல்லுவார்….

 

மந்திரக் கோப்பை (ஒரு மருந்து, ஒரே மருந்து)

இன்று அனைத்து சர்க்கரை நோயாளிகளும் அப்படி ஒரு புனிதக் கோப்பையைத் (மந்திரக் கோப்பை) தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதாவது ஒரே ஒரு மருந்தோ, மாத்திரையோ அல்லது ஒரு மூலிகையையோ ஒரு வாரமோ ஒரு மாதமோ சாப்பிட்டவுடன், எத்தனை வருட சர்க்கரை நோயாக இருந்தாலும் பாதிப்புகள் எவ்வளவு இருந்தாலும் சரியாக வேண்டும் என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

 

வாழ்க்கை முறை

ஒருவர் சர்க்கரை நோயாளியாக மாறுகின்றார் என்றாலே அவருடைய உணவுமுறை, உணவு சாப்பிடும் முறை, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை எதுவுமே சரியில்லை என்று தான் அர்த்தம்.

சர்க்கரை நோயை குணப்படுத்த விரும்பும் யாருமே தம்முடைய தவறுகளை திருத்திக் கொள்ள தயாராக இல்லை.

 

நோய்க்கான மூல காரணம்

சர்க்கரை நோயின் மூல காரணமே தவறான உணவு முறையில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. இதை நீங்கள் சரி செய்யாமல் எவ்வளவு செய்தாலும் சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது.

 

குணப்படுத்தும் அடிப்படை விஷயங்கள்

1.  1.  முழுவதுமாக சமைக்கப்பட்ட உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். (குக்கர், Fast Food உணவுகள் தவிர்க்கப் பட வேண்டும்)

2.  2.  உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும். (சாப்பாட்டை விழுங்க கூடாது). மென்று சாப்பிடாத உணவிற்கு கணையம் இன்சுலின் சுரப்பதில்லை.

3.   3. சரியான தண்ணீரை, சரியான அளவு, சரியான நேரத்திற்கு குடிக்க பழக வேண்டும்..

4.  4.  “பசித்தபின் புசி” வயிறு என்பது கிடைத்த எல்லா பொருட்களையும் போடும் குப்பைத்தொட்டி அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். வயிற்றில் சரியான செரிமானம் நடப்பதை எப்போதுமே கவனிக்க வேண்டும்.

5.  5.  நார்ச்சத்து இல்லாத உணவு, நார்ச்சத்து நீக்கப்பட்ட உணவுகளே சர்க்கரை நோய்க்கு மூல காரணம்.

6.  6.  மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது மட்டுமே சர்க்கரைநோய் உள்ளிட்ட அனைத்து நோய்களிலிருந்தும் நம்மை காப்பாற்றும்.

 

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய

மேற்கண்ட அனைத்து விஷயங்களையும் சரியாக பின்பற்றி விட்டு அதற்கு பிறகு நீங்கள் எந்த இயற்கை வைத்திய மருந்துகளையும் சாப்பிட்டாலே போதும் சர்க்கரை நோயை முழுவதுமாக 6 மாதத்திலிருந்து 1 வருடத்திற்குள் குணப்படுத்திக் கொள்ள முடியும்.

 

மேலும் விபரங்களுக்கு,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.         

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147