சர்க்கரை அளவை முற்றிலும் குறைக்கும் இயற்கை மூலிகைகள்

சர்க்கரை அளவை முற்றிலும் குறைக்கும் இயற்கை மூலிகைகளை கொண்டு Good Bye Sugar சொல்லலாம்

சர்க்கரை நோய் என்றால் என்ன?

 கணையம் தனது வேலையை குறைக்கும் பொழுது ஏற்படும் ஒரு முக்கிய குறைபாடு தான் இந்த சக்கரை நோய்.

 இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு சரியாக வெளியேற்றாமல் இரத்தத்தில் தங்கி இன்சுலின் அளவு சரியாக சுரக்காமல் பாதிக்கப்படுவதே காரணம்,இது ஒரு வகையில் மரபு வழி குறைபாடும் கூட..

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்???

கணையத்தை சரியாக வேலை செய்ய அதற்கான தூண்டுதலை கொடுக்க வேண்டும்
இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாக ஆகாமல் எதிர்த்து போராடும் உணவுகளை சரியான புரத சத்தோடு கொடுக்கவேண்டும்

மருந்து மாத்திரைகள் தேவையா???

தயவு செய்து மருந்து மாத்திரை ஊசி என  பழகி பாழாக்கி கொள்ள வேண்டாம் சர்க்கரை நோய்க்கு மருந்து என்பதும் இல்லை இதுவரை 100% சர்க்கரை நோயை குணப்படுத்தவும் ஆங்கில மருத்துவத்தில் மருந்துகள் இல்லை

சர்க்கரை அளவை எப்படி கட்டுக்குள் வைப்பது???

உங்களின் உடலுக்கு ஏற்ற உணவை மேற் கொள்ளுங்கள் தொந்தரவு இருப்பின் அதற்கான உணவை மட்டும் உட்கொள்ளுங்கள்.
சர்க்கரை நோய்க்கான எதிர்ப்பு உணவுகளை அதிகம் எடுங்கள் உடலை அதிகம் சுத்தம் செய்யுங்கள்

சர்க்கரை அளவு 500 வரை இருந்தாலும் அதை 150க்கு கீழ் கொண்டு வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள 

இயற்கை மூலிகை சூரணம் செய்வது எப்படி?

1)சர்க்கரைக்கொல்லி இலை (சிறுகுறிஞ்சான்)

2)பன்னீர் பூ 

3)திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்)

4) இன்சுலின் மூலிகை

5)நாவல் கொட்டை 

6)மாந்துளிர் இலை 

7)கொய்யா இலை 

8)பாகற்காய் 

9)கரிசலாங்கண்ணி

10)கீழாநெல்லி

11)சிறியாநங்கை

12)சித்தரத்தை

13)ஆவாரை(சமூலம்)

14)பொன்குரண்டி

15)கருமஞ்சள்

16)பருத்தி விதை

17)திருகடுகு (சுக்கு, மிளகு, திப்பிலி)

18)புங்கை விதை

19) வில்வ இலை
 
20)சங்கவேர்

21) பலா இலை

22) அத்தி இலை

23) அகத்திக்கீரை

25) முருங்கை இலை

26) வேப்பிலை

27) பிரிஞ்சி இலை

மேற்கண்ட நட்சத்திர   மூலிகைகளால் தயார் செய்யப்படுகின்ற அற்புதமான இயற்கை மூலிகை  மருந்து 

பயன்படுத்தும் முறை:

தினசரி காலை மற்றும் இரவு உணவுக்கு 1 மணி நேரம் முன்பு 200ml தண்ணீரில் 5g அளவு கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேநீர் பருகுவதை போல குடிக்கவும் சர்க்கரையின் அளவு 400க்கு மேல் இருந்தால் 3 அல்லது 4 முறை கூட எடுக்கலாம்

பயன்கள் என்ன?

👉உடல் சோர்வு நீங்கும்.

👉கை கால் வலி மற்றும் பாத குடைச்சல் நீங்கும்.

👉சர்க்கரை அளவு 150க்கு கீழ் கட்டுக்குள் வரும்.

👉மூட்டு வலி முதுகுதண்டு வாத வலி நீங்கும்.

👉கண் பார்வை தெளிவு பெரும்.

👉நரம்பு தளர்ச்சி நீங்கும்.

👉உடல் சுறுசுறுப்பாக மாறும்

👉 சர்க்கரை நோய் உடலில் இருக்கும் தொந்தரவே உங்களுக்கு தெரியாது.

 சர்க்கரை நோய் என்பது ஒரு குறைபாடு மட்டுமே இதற்கு மருந்து உணவுகள் தானே தவிர மாத்திரை மருந்துகள் அல்ல.
உடலை உணவுக்கு அடிமையாக்குங்கள் மருந்துக்கு அல்ல

மேற்கண்ட உணவை மருந்தாக எடுக்கும் பொழுது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

1.அரிசி உணவை குறைத்து சாப்பிடுங்கள்

2.அதிக கொழுப்பு உள்ள உணவு பண்டங்களை தவிர்த்திடுங்கள்

3.தினசரி அதிக சுடுநீர் குடியுங்கள்

4.நடைப்பயிற்சி/உடற்பயிற்சி முக்கியமாக தேவை

5.சைவ அசைவ கொழுப்பு உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள்  கூடாது.

 முக்கியமாக பண்ணை கோழி & முட்டை கூடாது

இவற்றை தொடர்ந்து எடுக்க வேண்டுமா???

குறைந்தது 3 மாதம் எடுக்க வேண்டும் மற்றும் 3 முதல் 6 மாதம் எடுக்கும் பொழுது உறுதியான பலனை நிரந்தரமாக கொடுக்கும்.