இரத்த குழாய் அடைப்பை சரி செய்வதற்கான அற்புத மூலிகை வைத்தியம்

இரத்த குழாய் அடைப்பை சரி செய்வதற்கான அற்புத மூலிகை வைத்தியம்

தேவையான பொருட்கள்

1.சுக்கு - 10 கிராம்
2.இலவங்கப்பட்டை - 10 கிராம்
3.கிராம்பு - 5 கிராம்
4.திப்பிலி - 5 கிராம்
5.மிளகு - 5 கிராம்
6.அமுக்கரா கிழங்கு பொடி - 5 கிராம்
7.பனை வெல்லம் - தேவையான அளவு
8.தண்ணீர் - 100 மி.லி

செய்முறை

 ✍️ கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

✍️சுக்கு, லவங்கப்பட்டை, கிராம்பு, திப்பிலி மற்றும் மிளகு ஆகிய ஐந்து பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு இடித்து நன்றாக பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

✍️பிறகு 100 மி.லி  தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடாக்க வேண்டும்.மேலும் இதனுடன் நன்றாக பொடியாக்கப்பட்ட  பொருட்களையும் சேர்த்துக்கொண்டு  தண்ணீரை நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும்.

 ✍️இவ்வாறு கிடைக்கபெற்ற நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

✍️இதன் பிறகு தனியான பாத்திரத்தில் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்துக்கொண்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும். மேலும் இதனுடன் வடிகட்டிய நீரையும் சேர்த்துக்கொண்டு சுண்ட காய்ச்ச வேண்டும்.

✍️இவ்வாறு உருவான மருத்துவ நீரை காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேலைகளிலும்  ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால் இரத்த குழாய் சம்பந்தமான  நோய்கள் நீங்கும்

அனைத்து வயதினருக்கும் ஏற்றது 14 நாளில் பலன் கொடுக்கும்