இயற்கை வயாகரா ஜாதிக்காய்

இயற்கை வயாகரா  ஜாதிக்காய்

ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயாகராவாக பயன்படுத்தப் பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது.

ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.

உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்குமா?

ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும்.

ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

விந்து முந்துதலை தவிர்க்க மூலிகைகள் பல உள்ளன, அதில் மிக எளிதாக மிகவும் பயனுள்ள மூலிகை ஜாதிக்காய். 

தாம்பத்தியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும்.

ஜாதிக்காய் கேப்சூல் 

முருங்கை மரத்தை துளை செய்து அதனுள் ஒரு ஜாதிக்காயை வைத்து முருங்கைப்பட்டையால் மூடி 1மண்டலம்(48நாட்கள்) கழித்து அதை எடுத்து…

அதை நிழலில் காயவைத்து ஒரு நாள் நன்றாக வெயிலில் காயவைத்து.

அரைத்து தூள் செய்து 0 சைஸ் ( 500 Mg ) கேப்சூலில் அடைத்து வைத்துக்கொண்டு…

உறவு கொள்ளும் சமயத்தில் 
1 மணிநேரம் முன்  ஒரு கேப்சூல் சாப்பிடவும்.

பின்னர் செக்ஸில் இடுப்பட்டால் விந்து ஸ்தம்பிக்கும்.

விடியும்வரை செய்தாலும் விந்து விழாது.

விந்து இறங்க வேண்டும் என்றால் எலுமிச்சை ஜீஸ் குடித்தால் இறங்கிவிடும்.