வெள்ளெழுத்து!!! சரி செய்ய...

வெள்ளெழுத்து!!! (Presbyopia)
வயது அதிகரிக்கும் போது உண்டாகும் கண் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கணுமா?

பொதுவாக 40 வயதுக்கு மேல் வயதாகும் பெரும்பாலானோருக்கு ஏற்படும் குறைபாடு இது. 

இது ஒரு நோய் அல்ல. 

இதை சாளேஸ்வரம் அல்லது வெள்ளெழுத்து என்று கூறுவர். 

நமது கண்ணுக்குள் இருக்கும் இயற்கையான லென்ஸ் சுருங்கி விரியும் தன்மை கொண்டது.

 இதனால் 40 வயதுக்கு முன்பு சிறிய எழுத்தையும் படிக்க இயலும். 
இந்த சுருங்கி விரியும் தன்மை 40 வயதுக்கு மேல் படிப்படியாக குறைகிறது. 
இதுவே சிறிய எழுத்துகளை படிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. 
கண் லென்ஸ் நாளடைவில் அதன் வடிவத்தை மாற்றிக்கொள்ளும் 
இயல்பை இழந்துவிடும்.
 ஒளியைப் பார்க்கும்போது விழித்திரையில் சரியாக கவனம் குவியாது.
 எனவே அருகில் உள்ள பொருட்கள் மங்கலாகத் தெரியும்.

பொதுவான அறிகுறி யாதெனில், பார்க்கும் பொருட்கள் மங்கலாகத் தெரிவதுதான்.
 பிற அறிகுறிகள்.... 
1. இரட்டைப் பார்வை,
2. படிக்கும்போது சிரமம்,
3. ஒளி விளக்குகளைச் சுற்றி வளையங்கள் தெரிவது,
4. தெளிவாகப் பார்க்க, கண்களைச் சுருக்குதல் அல்லது தேய்த்தல்,
5. தலைவலி, கண் எரிச்சல்.
இந்த வெள்ளெழுத்து பிரச்சனையை மூன்றே நாளில் முழுவதுமாக குணமாக்கும் அற்புதமான மூலிகை மருத்துவ முறையைக் காண்போம் 

மரத்திலேயே பழுத்த பழுப்பு அகத்தி இலையை கொண்டு வந்து காம்புகளை நீக்கி இலைகளை மட்டும் எடுத்து அம்மியில் வைத்து அரைத்து விழுதாக்கி துணியில் வைத்து சாறு பிழிந்து பீங்கான் கிண்ணத்தில் சேமிக்கவும் 
அந்த சாற்றை ஒரு செம்பு கம்பியில் தொட்டு கண்களில் விடவும் 
செம்பு கம்பி இல்லாதவர்கள் செம்பு சங்கில் ஊற்றி கண்களில் விடலாம் 

சாறு விட்ட சிறிது நேரம் எரிச்சல் இருக்கும் பின்னர் சரியாகி கண்கள் குளிர்ந்து விடும் பயப் படத்தேவை இலை 

தொடர்ந்து மூன்று நாட்கள் மட்டுமே மரத்திலேயே பழுத்த அகத்தி இலை சாறு கண்களில் விட வேண்டும் 

ஒவ்வொரு நாளும் புதிதாக சாறு பிழிந்து மட்டுமே பயன்படுத்த வேண்டும்
 
இவ்வாறு மூன்று நாட்கள் மட்டும் செய்து வர வெள்ளை எழுத்து பிரச்சினை சரியாகும் 

எச்சரிக்கை:
மூன்று நாட்களுக்குப் பின் மருந்து பயன்படுத்துவதை கண்டிப்பாக நிறுத்தி விட வேண்டும் 
தொடர்ந்து எடுத்தால் கண்களில் காச நோய் பிரச்சினை ஏற்படும்