சாப்பாட்டை எந்த பாத்திரத்தில் சமைப்பது உத்தமம்.

🥘 *சாப்பாட்டை எந்த பாத்திரத்தில் சமைப்பது உத்தமம்.* 🍳

🔴 *எந்த ஆகாரத்தை சமைத்தாலும் காற்று, வெளிச்சம் இருக்க வேண்டும்.*
*சூரிய ஒளி, காற்று படாத ஆகாரம் விஷத்துக்கு சமம்"*

🔴 *இந்த விஷம் இரண்டு வகையாக இருக்கும். ஒன்று உடனடியாக வேலை செய்யும். அதைத்தான் ‘ஃபுட் பாய்சன்’ என்று சொல்லுகிறோம்.*

🔴 *இரண்டாவது சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு அதன் தன்மையை உணர்த்தும்.*

🔴 *உதாரணம் – ப்ரஷர் குக்கர்*
*இதில் ஆகாரம் சமைக்கும் பொழுது*
*எந்த விதமான காற்றும், சூரிய ஒளியும்* *படுவதற்கான வாய்ப்பில்லை. இது முழுவதுமாக விஷமானது.*

🔴 *இதில் இன்னொரு ஆபத்தான விஷயம் என்னவென்றால் இது தயாரிக்கப்படுவது அலுமினியத்தில். இது மிகவும் ஆபத்தானது.* 

🔴 *இதன் உபயோகம் பிரிட்டிஷ்காரர்களால் சிறைச்சாலையில் உள்ள பாரதீய போராளிகளை சக்தியற்றவர்களாக ஆக்குவதற்கு நம் தேசத்திற்கு கொண்டு வரப்பட்டது என்றால் எவ்வளவு ஆபத்தான விஷ பாத்திரத்தில் நாம் உணவருந்துகிறோம் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.*

🔴  *ப்ரஷர் என்றால் நிர்பந்தம். அப்படி என்றால் நாம் ப்ரஷர் குக்கரில் சமைக்கும் பதார்த்தம் நிர்பந்தத்திற்கு உள்ளாகி விரைவில் மிருதுவாகும்*. *ஆனால் வேகாது.*
*பதார்த்தம் வேகுவது வேறு, மிருதுவாவது வேறு.*

🔴 *உதாரணம் – துவரம்பருப்பு விளைவதற்கு 7 முதல் 8 மாதங்கள் ஆகும். ஏனென்றால் எல்லா சத்துக்களும் செடியின் வேர்களில் சேர்ந்து படிப்படியாக பலன் தரும்.*

🔴  *அதனால்தான் அவ்வளவு காலமாகும். அதனால் பருப்பில் எல்லா விதமான* *சத்துக்களும் நம் சரீரத்தில் சேர வேண்டுமென்றால் பதார்த்தம்* *சமைக்கப்பட வேண்டும்.*
*மிருதுவானால் போதாது.*

🔵🔴🔵🔴  *சமைப்பதற்கு யோக்கியமான பாத்திரங்கள்.* *அவற்றில் சமைத்தால் சத்துக்களின் மதிப்பு.*
*மண்பாண்டம் – 100%*
*வெண்கலம் – 97%*
*பித்தளை – 95%*
*சில்வர் - 90%*

🔵🔴🔵🔴 *இதுவே அலுமினியம் ப்ரஷர் குக்கரில் சமைத்தால் 7% - 13% தான் இருக்கும்.* 

🔴  *இதில் சமைத்த பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம்*
*சர்க்கரை வியாதி,*
*முழங்கால் வலி,*
*விரைவில் முதுமை,*
*மற்றும் இதர வியாதிகளுக்கு ஆளாக்கப்படுவார்கள்*

🔴 *எதுவாக இருந்தாலும் சாப்பிடும் ஆகாரம் தான் பிரதானம்.*

🔴 *இதைப் போன்றே ரெஃப்ரெஜிரேட்டர், மைக்ரோ வேவ் ஓவன் போன்ற காற்று, ஒளிபடாத வஸ்துக்கள் எப்பொழுதும் அபாயமே.*

🔴 *Central Drug Research Institute (CRDI) அவர்களின் ஆராய்ச்சி மூலமும் இந்த விஷயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.*

*பழமைக்கு_மாறுவோம்!*
*ஆரோக்கியமாக_வாழ்வோம்!*!
*நோய்கள்_இல்லாத..*
*அடுத்த_தலைமுறைக்கு..*
*வித்திடுவோம்!!*. 👍

🌎🥥🍌🍋🍒🥜🍑

இன்று நீங்கள் உண்ணும் ஆரோக்கிய  உணவுகளே  நாளைய நலமான குழந்தைகளை உருவாக்கும்💪🤝🤰🤱🧚‍♂🕺🏃‍

♀தம்பதிகள் அனைவரும். வாழ்க்கையில் பதினாறு பேறுகளும் பெற  வாழ்த்துக்கள்.                                                          

🥥🍌உணவே நலம் 😘