சோரியாஸிஸ் அறிகுறிகள்

 சோரியாஸிஸ் நோயின் சில அறிகுறிகள்


 • தலையில் முதலில் பொடுகு போல் ஆரம்பிக்கும் மெல்ல மெல்ல உடல் முழுவதும் பரவும்.
 • அரிப்பு நமைச்சல் எரிச்சல் படைகள் உடல் முழுவதும் தோன்றும்.
 • செதில் செதிலாக தோல் உரிதல்
 • சொரிந்தால் இரத்தம் வருதல்
 • விரல்களை பாதிக்கும்
 • விரல் நகங்கள் சொத்தையாகும்
 • நகங்களில் சிறு குழிகள் தோன்றும்
 • நிறம் மாறும் கொப்புளங்கள் ஏற்படுதல்
 • நகங்கள் தடிப்படையும், நகங்கள் உருமாறுதல்
 • தோலில் வெடிப்பை ஏற்படுத்தும்
 • வலியால் உடல் ரணமாகும்
 • உள்ளங்கை, உள்ளங்கால் வெடிப்பு
 • நடக்கக் கூட முடியாமல் இருத்தல்
 • தோல்கள் உறிந்து கொண்டே இருத்தல்
 • இரத்தம் கெட்டுப்போய் இருத்தல்
 • கரடு முரடான சருமம்
 • சொறிந்தால் எரிச்சல்
 • பிசுபிசு என்று தண்ணீர் கசிதல்
 • நாற்றமுள்ள வியர்வை தோன்றும்
 • இரத்தம் வரும்வரை சொறியத் தோன்றுதல்
 • உள்ளங்கை உள்ளங்கால்களில் தோல் உதிரும்
 • தலைமுடி கொட்டும், மூட்டுகளில் வீக்கம் ஏற்படும்
 • தலையில் மீன் செதில் போன்று ஏற்படும்
 • அழுகும் தன்மையுள்ள கொப்பளங்கள், நெறி கட்டுதல் காது பின்புறம் முட்டி மூக்குப்பகுதி நகங்கள் விரல்கள் கடினமாகவும் தோன்றும்
 • சீழ் உள்ள கொப்புளங்களில் எறும்புகள் ஊர்வது போன்ற உணர்ச்சி தோன்றும்
 • அழுக்குப் படிந்த மென்மையான சருமத்தில் சுலபமாக இரத்தமோ அல்லது நீரோ கசியும். சருமம் படை படையாக மாறுதல், சிவந்த தழும்புகள் தோன்றுதல்
 • உடல் முழுவதும் அரிக்கும் ஆனால் சொறிய முடியாது
 • ஊசி குத்துவது போன்று வலி இருக்கும்
 • முக்கியமாக மூட்டுகளில் உள்ள தசையமைப்புகளில் இரவு பகல் எந்த நேரத்திலும் சொரியச் சொல்லும்.
 • நகங்கள் கருமை பழுப்பு நிறம் அடைந்து பின்பு விழுந்து விடுதல்
 • உடல் முழுவதும் படைகள் தோன்றும் படைகளை எடுத்தால் பிசின் போன்ற திரவம் வரும் துர்நாற்றம் வரும்.
 • சருமம் வறண்டும் சுருங்கியும் இருக்கும் வியர்வையானது ஆடையை நீலமாக்கும்
 • சருமம் முழுவதும் செதில் செதிலாக உதிர்ந்து தேன் போன்ற திரவம் வெளியேறும். வறண்ட படை வெள்ளை சீழுள்ள சிரங்குகள் தோன்றி துர்நாற்றம் வீசும்.

 

நமது உடலின் முதன்மையானதும் முக்கியமானதுமான உறுப்பு சருமம். அதாவது தோல் ஆகும். சருமம் நமது உடலை போர்வை போல் போர்த்தி மூடிக் கொண்டிருக்கிறது. மனிதர்களுக்கு உச்சி முதல் பாதம் வரை சருமம் எங்கு எப்படி இருக்க வேண்டுமோ அப்படி வடிவமைக்கப் பட்டுள்ளது.

நமது உடலுக்கு அழகையும் கவர்ச்சியையும் உண்டாக்குவது நமது சருமமே. நமது உடலைப் போர்த்திக்கொண்டு இருக்கும் தோல் நமக்கு ஒரு நோய் பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது.

உடலுக்கு வெளிப்புறத்திலிருந்து நோய்களை ஏற்படுத்தக்கூடிய நச்சுக் கிருமிகள் உடலுக்குள் நுழைந்துவிடாத வகையில் தோல் பாதுகாக்கிறது. தோல் தான் நம்முடைய உடம்பின் சூட்டையும் குளிர்ச்சியையும் ஒழுங்குபடுத்துகிறது. உடம்பின் கழிவுகளும் பழுதடையும் செல்களும் தோலின் வாயிலாகத்தான் பெருமளவில் வெளியேற்றப்படுகிறது.

இப்படிப்பட்ட அருமையான தோலை நாம் பாதுகாக்க வேண்டும்.


 சோரியாஸிஸ் சிகிச்சையை மேற்கொள்ள சித்த, ஆயுர்வேத முறையில் முழுமையாக சரிசெய்ய, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147