ஆண்மை அதிகரிக்க நாட்டு மருந்து, ஆண்மை அதிகரிக்க சித்த மருத்துவம்

ஆண்மை அதிகரிக்க நாட்டு மருந்து


  ஆண்மை குறைவு பிரச்சினையை சரியாக கையாண்டு ஒரு சிறப்பு மருந்தை நாமே தயாரித்து உண்டால் ஆண்மை குறைபாடு விரைவில் நீங்கும். இந்த மருந்து பக்க விளைவுகள் இல்லாத ஒரு அருமையான நாட்டு மருந்தாகும்.


1. இலவங்கபட்டை                                                     
2.. ஏலம்.                                                                                                                                             
3.. அதிமதுரம்                                                                                                       4..பூனைக்காலிவிதை..                                                                             
 5.தண்ணீர்விட்டான்கிழங்கு
6. நிலப்பனை கிழங்கு
7. அத்தி வித்து
8. அரச வித்து
9. ஆலம் வித்து
10. நீர்முள்ளி விதை
11. பருத்தி விதை
12. நத்தைச் சூரி விதை
13. பாதாம் பருப்பு
14. சாரப் பருப்பு
15 முந்திரிப்பருப்பு
16. நெல்லிப்பருப்பு
17. ஜாதிக்காய்
18. ஜாதிப் பத்திரி
19. லவங்கம்
20 முருங்கை வித்து.
21- பூமி சர்க்கரைக்கிழங்கு.
22. அமுக்கரான் கிழங்கு
23 அக்ரகாரம் .
24. கோஷ்டம்
25 .சந்தனத் தூள் (அசல் சந்தனக்கட்டையில் இருந்து எடுக்கவும்)
26. மல்லி
27. குங்குமப் பூ
28. சுக்கு
29 மிளகு
30- திப்பிலி
31, வாயு விளங்கம்
32. இலவம் பிசின்
33- முருங்கை பிசின்
34- ஆலம் பிசின்
35, ஓரிலைத்தாமரை
36. சிறு நெருஞ்சில் விதை
37. கசகசா
38. பரங்கிப் பட்டை
39 . சீந்தில் சர்க்கரை
40. நாட்டுச் சர்க்கரை
41. தேங்காய் பால்
42. பசுவின் பால்
43. நெய்
44_ தேன்
45 காட்டுக்கஸ்தூரி

மேற்கண்ட மருந்துகளை முறையாக ஒரு மண்டலமோ அல்லது தேவைக்கேற்றவாறு இரண்டு மண்டலங்களோ  சாப்பிட உயிர் அணுக்கள் குறைபாடு (குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும்.

 

ஆண்மை குறைபாட்டை நீக்கும் சூரணம் செய்முறை 

ஓர் இதழ் தாமரை, நீர்முள்ளி விதை, வாதுமை பருப்பு, தண்ணீர் விட்டான் கிழங்கு, நிலப்பனங் கிழங்கு, பூமி சர்க்கரை கிழங்கு, கட்டுக் கொடி, தேத்தான் கொட்டை, பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, பிஸ்தா பருப்பு, பூனைக்காலி விதை, சாலா மிசிரி, அரச விதை, அத்தி விதை, முள்ளங்கி விதை, வெங்காய விதை, பூசணி விதை, எள்ளு, ஜாதிக்காய், கசகசா எல்லா பொருட்களையும் சேகரித்து நிழல் புடமாக காயவைத்து தனித்தனியே இடித்து சலித்து எடுத்து கொள்ளவும்.

 

 உட்கொள்ள வேண்டிய அளவு 

அனைத்து பொடிகளையும் ஒன்றாக கலந்து கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்து கொண்டு காலை மாலை ஒரு ஸ்பூன் வீதம் 100 மில்லி பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை குறைபாடு சார்ந்த அனேக விதமான குறைபாடுகளும் தீரும். 

 

போக காலம் 

முன்பை விட போக காலம் நீடித்து இருவருக்கும் இன்பத்தை அதிகப்படுத்தி கொடுக்கும். மேலும் உயிர் அணுக்கள் உண்டாக்கி மலட்டு தன்மையை குணமாக்கும். 

 

பத்தியம் 

மேற்படி மருந்தை சாப்பிடும் காலத்தில் புளி, மது, புகையிலை, கோழிகறி (பிராய்லர்*), தாம்பத்தியம், பாஸ்ட்புட், நண்டு உணவுகள், ரசாயன குளிர்பானங்கள் நீக்கவும். இக்காலத்தில் விந்து வெளியேற கூடாது. கிளர்ச்சியூட்டும் படங்களை முற்றிலும் தவிர்க்கவும். 

 

ஆண்மை அதிகரிக்க சேர்க்க வேண்டிய உணவுகள்

 குளிர்ச்சியான உணவுகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும், தயிர், மேர், பால், வெள்ளாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, ஆற்று மீன், கிழங்கு வகைகள், தேன், முருங்கை பூ, காய், கீரை, பருப்பு வகைகள், கொப்பரை தேங்காய், பனங்கற்கண்டு, பதனீர், இளநீர், முள்ளங்கி, கேரட், பீட்ரூட், புடலங்காய், சுரைக்காய், கோதுமை போன்ற உணவுகளை மருந்து எடுத்துக் கொள்ளும் காலத்தில் கடைபிடித்து வர விரைவில் குணமாகி ஆண்மை சக்தியுடன் திகழ்வீர்கள்  


விரைப்புப் பிரச்சினை

இந்த காலத்து ஆண்கள் செக்ஸ் உறவைப் பொருத்தவரையில் சந்திக்கும் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், விரைப்புத் தன்மை பிரச்சினை தான். மிக விரைவாக உறுப்பு சுருங்குதல், விந்து நீர்த்துப் போதல், வேகமாக விந்து வெளியேறுவது போன்ற பல பிரச்சினைகள் இருக்கின்றன. இதற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய பிரச்சினை தான் விறைப்புப் பிரச்சினை. இந்தப் பிரச்சினைகளை நமது சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் இருக்கும் செந்தூரம் போன்ற சிறப்பான மருந்துகளைக் கொண்டு  சரி செய்து ஆணுறுப்பின், விந்து உயிரணுக்களின் வீரியத்தை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.

 

நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத சூரணத்தை பெற, விறைப்பு இல்லாமை, சர்க்கரை நோயினால் ஏற்படும் விறைப்பு குறைவுக்கு, ஆண்மை எழுச்சிக்கு k-7 Special செந்தூரம் மற்றும் அனைத்து விதமான ஆண்மைக் குறைவு பிரச்சினைகளையும் பக்க விளைவுகள் இல்லாமல் நிரந்தரமாக சரி செய்ய எங்கள் K7 HERBO CARE- தொடர்பு கொள்ளவும்.

 

K7 Herbo Care, 

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

     CELL & Whatsapp 2: +91-9025047147

 

ஆண்மை குறைவு தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள,  ஆண்மைக் குறைவு Home Page-ற்கு செல்லவும்

ஆண்மை குறைவு Home Page