சர்க்கரை நோயாளிகள் செவ்வாழை சாப்பிடலாமா, சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள், சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா, சர்க்கரை நோயாளிகள் கருப்பட்டி சாப்பிடலாமா, சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாமா, சர்க்கரை நோயாளிகள் தேங்காய் சாப்பிடலாமா, சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள், சர்க்கரை நோயாளிகள் நாட்டு சர்க்கரை சாப்பிடலாமா, சர்க்கரை நோயாளிகள் வேர்க்கடலை சாப்பிடலாமா, சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்

 சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்

 

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் நார்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும் பழங்களில் ஒன்றாகும்.

ஆரஞ்சு

எந்த நோயாளிகளும் எந்தவித பயமும் இல்லாமல் சாப்பிடக்கூடிய பழம்தான் இந்த ஆரஞ்சு.

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சர்க்கரையின் அளவை குறைக்க கூடியது.

நாவல் பழம்

நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் என பல சத்துக்கள் நிறைந்துள்ளது.

தினமும் மூன்று நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவை வெகுவாக குறைக்க முடியும்.

கொய்யாப்பழம்

அதிக சத்துக்கள் நிறைந்த பலன்களில் முதன்மையானது கொய்யாப்பழம். சர்க்கரை நோய் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு கொய்யாப்பழம் சிறந்த பழமாகும்.

தோல் வியாதி மற்றும் ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை தவிர்ப்பது சிறந்தது.

திராட்சை பழம்

திராட்சை பழம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதோடு இன்சுலின் சுரப்பையும் அதிகரிக்கும்.

பப்பாளி பழம்

பப்பாளி பழத்தில் பல ஆரோக்கியமான ஊட்ட சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதில் சர்க்கரையின் அளவு மிக குறைவு.

சர்க்கரை நோயாளிகளுக்கு பப்பாளி சிறந்த பழம். உணவு சமிபாட்டுக்கும் பப்பாளி சிறந்த பழம்.

மாதுளம் பழம்

மாதுளை இரத்த ஓட்டத்தை சீராக்கி இரத்தத்தில் ஆக்ஸிஜின் அளவுகளை அதிகரிப்பதால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வரவழைக்க உதவுகிறது.

ஆப்பிள்

ஆப்பிள் கொலஸ்ட்ரோல், செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த பழம்.

இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.

அன்னாசி

நம் உடலில் உணவு சமிபாட்டை அதிகரித்தாலே சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டுவரலாம்.

ஜீரண சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு அன்னாசி வகிக்கிறது. சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய பழங்களில் அன்னாசியும் ஒன்று.

தர்ப்பூசணி

தர்ப்பூசணியில் உள்ள சத்துக்கள் உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றது.

இது இரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளை ஊக்குவிக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கும் நன்மை அளிக்க வல்லது.

சாப்பிட வேண்டிய மற்றைய உணவுகள்

கீரை உணவுகள், தக்காளி, வாழைப்பூ, பாகற்காய், வெங்காயம், கத்தரிக்காய், பூசணிக்காய், அவரைக்காய் மற்றும் வெள்ளை முள்ளங்கி.

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

மைதா

கோதுமையின் கழிவு தான் மைதா இதில் உடல் ஆரோக்கியத்திற்கான எந்த சத்துக்களும் இல்லை.

மைதாவை சர்க்கரை நோயாளிகள் அதிகமாக பயன்படுத்தினால் அவர்களின் உள் உறுப்புகள் அதிகமாக பாதிப்படைய வாய்ப்புக்கள் உண்டு.

எண்ணெயில் பொரித்த உணவுகள்

எண்ணெயில் பொரித்த உணவுகளை சர்க்கரை நோயாளிகள் முடிந்தவரை தவிர்ப்பது சிறந்தது.

ஐஸ் கிரீம் மற்றும் சாக்லேட்

சிறுவர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் அதிக சர்க்கரை நிறைந்துள்ள ஐஸ் கிரீம் மற்றும் சாக்கலேட்டை சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

காப்பி மற்றும் டீ

காப்பி மற்றும் டீ உடலில் குளுகோஸின் அளவை வேகமாக அதிகரிக்கக் கூடியவை. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை குறைப்பது சிறந்தது.

கிழங்கு வகைகள்

கிழங்கு வகைகளில் சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளி கிழங்கு போன்ற கிழங்குகளை சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

தவிர்க்க வேண்டிய வேறு உணவுகள்

கரும்புச்சாறு, சர்க்கரை, பன்னீர் (பால் கட்டி), மாம்பழம், சீத்தாப்பழம், பலாப்பழம், வாழைப்பழம், குளுக்கோஸ், உலர்ந்த திராட்சை

அளவோடு சாப்பிட வேண்டிய உணவுகள்

சோளம், அரிசி உணவுகள், ஓட்ஸ், கேழ்வரகு, கோதுமை, வேர்க்கடலை, பாதம் பருப்பு, முந்திரி பருப்பு.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்

சர்க்கரை நோயாளிகள் செவ்வாழை சாப்பிடலாமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாதாரணமாக வாழைப்பழத்தினை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஆனால் செவ்வாழை பழத்தினை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். செவ்வாழை பழத்தில் ஏராளமான ஊட்ட சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

விலை சற்று அதிகம் என்றாலும் இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன.

 

சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா?

இளநீர் என்பது இயற்கை நமக்கு கொடுத்த மூலிகை என்று கூறலாம். இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இளநீர் குடிப்பதை குறைக்க வேண்டும்.

இளநீர் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க கூடியது.

சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாமா?

பல மருத்துவ குணங்கள் நிறைந்த தேனினை சர்க்கரை நோயாளிகள் எந்த வித சந்தேகமும் இல்லாமல் சாப்பிடலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு மிக பெரும் பிரச்சனையாக இருப்பது இன்சுலின் சீராக சுரக்கததால் தான் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கின்றது.

தேன் சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சீராக சுரப்பதற்கு உதவுகின்றது.

சர்க்கரை நோயாளிகள் கருப்பட்டி சாப்பிடலாமா?

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி பயன்படுத்தினால் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

கருப்பட்டியை சர்க்கரை நோயாளிகள் எந்த வித சந்தேகமும் இல்லாமல் சாப்பிடலாம்.

 

 சர்க்கரை நோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ள மற்றும் சர்க்கரை நோய் தொடர்பான மற்ற நோய்களையும் சித்த, ஆயுர்வேத முறையில் சரிசெய்ய, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

சர்க்கரை நோய் தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள,  சர்க்கரை நோய் Home Page-ற்கு செல்லவும்

சர்க்கரை நோய் Home Page