பக்கவாதம் அக்குபஞ்சர்

 பக்கவாதத்துக்கு உடனடி பலனளிக்கும் எளிமையான அக்குபஞ்சர் முதலுதவி, நல்ல முன்னேற்றமளிக்கும் அக்குபஞ்சர் சிகிச்சை

 

பக்கவாதத்துக்கு மிகச்சிறந்த ஒரு முதலுதவி சீன மருத்துவத்தில் உள்ளது. உங்களுக்கு தேவைப்படுவதெல்லாம் ஒரு துணி தைக்கும் ஊசி மட்டுமே. இதை வைத்தே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு முதலுதவி செய்து அவரைக் காப்பாற்ற முடியும்.

முக்கிய குறிப்பு: இது வெறும் முதலுதவிதான். இதைச் செய்த பின்னர் நோயாளியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கென்று அனுப்பி வைப்பது மிக மிக முக்கியம்.

பக்கவாதம் கண்டு கீழே விழுந்து கிடப்பவர் எங்கிருந்தாலும் அவரது உடலை அசைக்காதீர்கள், அது ஆபத்தானது ஏனென்றால் இதனால் மூளையின் தந்துகிகள் வெடித்து மூளையில் இரத்தக்கசிவு ஏற்படக்கூடும்.

 

நீங்கள் செய்ய வேண்டிய முதலுதவி இதுதான்:

  • துணி தைக்க பயன்படும் ஊசி ஒன்றை எடுத்து அதன் முனைகளை லேசாக நெருப்பில் காட்டுங்கள். இது அந்த ஊசிமுனையை கிருமிகள் இல்லாமல் சுத்தம் செய்வதற்காகும். அதன் பின்னர் நோயாளியின் 10 கைவிரல்களின் நுனியையும் ஊசியால் குத்துங்கள்.
  • நீங்கள் இந்த அக்குபஞ்சர் பாயிண்டில்தான் குத்த வேண்டும் என்பதில்லை. நகத்திலிருந்து சில மில்லிமீட்டர்கள் தள்ளி குத்தினால் போதும்.
  • குத்திய இடத்திலிருந்து இரத்தம் கசிந்து வெளியேறும் அளவுக்கு குத்துங்கள்
  • ஒருவேளை இரத்தம் வெளியேறவில்லையென்றால் அவரது விரல்களை சற்று இறுக்கமாக பிடித்து அழுத்தினால் இரத்தம் வெளியேறத் துவங்கும்.
  • பத்து விரல்களிலிருந்தும் இரத்தம் வெளியேற துவங்கிவிட்டால் சிறிது நேரம் காத்திருந்து பாருங்கள், நோயாளி மெல்ல சகஜநிலைக்கு திரும்ப துவங்குவார்.
  • ஒருவேளை நோயாளியின் வாய் கோணியிருந்தால் அவரது காது மடல்களை அது இளஞ்சிவப்பாகும் வரைக்கும் ஓரளவுக்கு அழுத்தம் கொடுத்து பிசையுங்கள் ஏனெனில் அந்தப் பகுதிக்கு இரத்தம் உடனடியாக செல்ல வேண்டும்.
  • காது இளஞ்சிவப்பானவுடன் இரு காதுகளின் மென்மையான பகுதியிலும் துளையிட்டு அதன் வழியாக இரத்தம் கசியுமாறு செய்யுங்கள். நீங்கள் இதைச் செய்த சில நிமிடங்களில் கோணியிருக்கும் வாய் நேராவதை காண்பிர்கள்.

நோயாளி சகஜ நிலைக்கு திரும்பியதும் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுங்கள். இம்முறை 100% பலன் தரும் சீன வைத்திய முறையாகும். இதன்மூலம் ஒரு உயிரை உங்களால் காப்பாற்ற முடியும்.

சாமான்ய மக்கள், மூளை பக்கவாதம் என்றால் என்ன என்றோ, அதன் வெளிப்பாடுகள் பற்றிய தெளிவோ, அதற்கான உடனடி சிகிச்சைககள் பற்றியோ, இதனால் பாதிக்கப்பட்டோரை இதிலிருந்து மீட்பது எப்படி என்பது பற்றியோ பெரும்பாலும் அறிந்து வைத்திருப்பதில்லை.

சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், புகைப்பிடித்தல், உடல் பருமன், அதிக கொழுப்புச்சத்து மற்றும் இதய நோய்கள் போன்றவை பக்கவாதம் ஏற்படுவதற்கான மிக முக்கிய அபாயகரமான காரணிகளாக விளங்குகின்றன.

 

முகச் சாய்வு:

நோயாளியின் முகம் ஒரு பக்கமாக சாய்ந்து காணப்பட்டாலோ அல்லது முகத்தின் ஒரு பக்கம் மட்டும் மரத்துப் போனது போன்று உணர்ந்தாலோ, உடனடியாக மருத்துவ உதவி பெறுவது அவசியம். இதற்கிடையில், நோயாளியை புன்னகைக்கச் சொல்ல வேண்டும். ஒருவேளை அவரால் சரியாக புன்னகைக்க இயலவில்லையெனில், தாமதிக்காது மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் செல்ல வேண்டும்.

 

கைகள் வலுவிழத்தல்:

பக்கவாத நோயாளி, தன் ஒரு கையோ அல்லது இரு கைகளுமோ மரத்துப் போய் விட்டது போன்றோ அல்லது வலுவிழந்தது போன்றோ உணர்வார். அந்நேரத்தில் அவரது கையை உயர்த்திச் சொல்லிப் பாருங்கள். அவர் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரது கை கீழ் நோக்கி விழுவதைக் காணலாம்.

 

பேசுவதற்கு சிரமப்படுதல்:

பக்கவாதத்தினால் பாதிக்கப்படும் போது நோயாளிகளின் பேச்சு குழறுவதைக் காணலாம். சுலபமான கேள்விகள் சிலவற்றை கேளுங்கள்; பொதுவாக அவர்களால் சரியாக பதிலளிக்க முடியாது. அதனால் அவர்கள் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்ள, மீண்டும் மீண்டும் அவர்களை பதிலளிக்கச் சொல்லி சோதித்துப் பாருங்கள்.

 

தலைசுற்றல்/சமநிலை இழத்தல்:

பக்கவாதம், ஒருவர் தன் சமன்பாட்டை இழக்கும் படி செய்யும். இதனார் பாதிக்கப்பட்ட ஒருவர் தகுந்த காரணம் ஏதுமின்றி தன் உடலின் சமநிலையை இழக்க நேரிடும்.

பொதுவாக வாதம் இருவகையாக பார்க்க வேண்டும் . ஒன்று பக்கவாதம் (Paralysis) . இரண்டு நடுக்கு வாதம் . பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கைகால் நடுக்காது . அப்படியே செயல் இழந்து இருக்கும் . ஆனால் நடுக்கு வாதம் (Parkinsons) தாக்கி இருந்தால் அவர்களுக்கு கையோ அல்லது காலோ நடுக்கி கொண்டே இருக்கும் .

நோயாளிக்கு எது பாதிக்கப்பட்டுள்ளது என்று முதலில் கண்டறிந்த பிறகே சிகிச்சை அளிப்பது சிறந்தது .

ஆங்கில மருத்துவத்தை பொறுத்தவரை இது போன்ற நோயாளிகளை பக்கவாதம் வந்த 3-6 மணிநேரத்திற்குள் அழைத்து சென்றால் சிகிச்சை ஓரளவு பயன் அளிக்க வாய்ப்புண்டு .

அக்குபஞ்சர் முறையில் இதற்கான சிகிச்சை எளிய முறையில் உண்டு .முக்கியமான சில புள்ளிகளை தூண்டுவதன் மூலம் இவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணலாம்


பக்கவாதத்தை முழுமையாக குணப்படுத்த பழையபடி சராசரி  இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி ஆரோக்கியமாக வாழ, சிகிச்சை மேற்கொள்ள எங்களை தொடர்பு கொள்ளுங்கள்...

(குறிப்பு: 60 வயதிற்கு மேற்பட்டவர்களை சிகிச்சைக்கு எடுத்துக் கொள்வதில்லை)

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

பக்கவாதம் தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள,  பக்கவாதம் Home Page-ற்கு செல்லவும்

பக்கவாதம் Home Page