மூல நோய் லேகியம்

 மூலவியாதிக்கு லேகியம்

 

நத்தை பற்பம் 20 gm,

ஜாதிக்காய் 20 gm, 

கசகசா 50 gm,

கருப்பட்டி 300 gm,

தேன் (அசல்)100 gm,

பால் (பசு)100 ml,

நெய் (அசல் )100 gm,

கருப்பட்டியை தண்ணீர் ஊற்றி அடுப்பில் ஏற்றி கரைத்து வடிகட்டி, எடுத்துக் கொள்ளவும். ஜாதிக்காய் கசகசா இவ்விரண்டையும், தனி தனியே பால் விட்டு அரைத்து கொள்ளவும்.

 

பிறகு இதை கருப்பட்டி பாகில் கலந்து அடுப்பில் எரிக்கவும், நத்தைப்பற்பம், தூவி, கிண்டி கொதி வந்த பின் தேன் சேர்த்து கிளறி, பின் நெய் சேர்த்து கிண்டி இறக்கவும். சூடு ஆறியபின் கண்ணாடி புட்டியில் பத்திரப்படுத்தவும்.

 

சாப்பிடும் அளவு:

 5 முதல் 10 gm வரை உணவிற்கு முன் காலை, இரவு சுவைத்து சாப்பிடவும்.

 தீரும் நோய்கள்:

 உள் மூலம், வெளி மூலம், கட்டி மூலம், முலை மூலம், இரத்த மூலம், சீழ் மூலம், ஆசன கடுப்பு, ஆசனவாய் எரிச்சல், ஆசனவாய் அரிப்பு முதலியவை நீங்கும்.

 

மூலத்தைப் போக்கும் சுகபேதி அல்வா :

▪️ விதை நீக்கிய பேரீச்சை

▪️ விதைநீக்கிய உலர்ந்த திராட்சை

▪️ நாட்டு வெல்லம்

▪️ உலர்ந்த நிலவாகை இலைப்பொடி

ஆகியவற்றைச் சம அளவு எடையில் எடுத்துக் கொள்ளவும். இவற்றை வரிசைப்படி ஒவ்வொன்றாக இட்டு இடித்துக் கலக்கினால், அல்வா பதத்தில் லேகியம் போல மருந்து கிடைக்கும்.

இதுதான், ‘சுகபேதி அல்வா’.

தினமும், மாலை 5 முதல் 6 மணிக்குள் இந்த மருந்தை நெல்லிக்காயளவு (5 கிராம் ) உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் நீங்கும். இரத்த மூலம், பவுத்திரம், மலவாய்க்கட்டி போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது அற்புத மருந்து. இந்நோய்களை முற்றிலுமாகக் குணப்படுத்தும். சர்க்கரை நோயுள்ளவர்களும் இம்மருந்தை சாப்பிடலாம்.

 

மூல நோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ள மற்றும் உள் மூலம், வெளி மூலம், பவுத்திரம் ஆகிய நோய்களை சித்த, ஆயுர்வேத முறையில் ஆபரேசன் இல்லாமல் சரிசெய்ய, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

மூல நோய் தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, மூல நோய் Home Page-ற்கு செல்லவும்

மூல நோய் Home Page